Tuesday, July 23, 2013

HTC அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

 முன்னணி கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான HTC ஆனது தனது புதிய உற்பத்தியான HTC One Max Cloned எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தவுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 6.3 அங்குல அளவுடைய தொடுதிரையைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியானது 1.2GHz Quadcore MediaTek Processor, பிரதான நினைவகமாக 1 GB RAM ஆகியனவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. இவற்றுடன் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்காக 2 கெமாபிக்சல்களை உடைய துணைக் கமெரா ஆகியனவும் இணைக்கப்பட்டுள்ளன. 250 டொலர்களே பெறுமதியான இக்கைப்பேசியுடன் 3,050 mAh மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment