கனடா - மோன்றியலில் மேலாடை அற்ற வருடாந்த ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. மொன்றியல் மவுன்ட்-றோயல் பார்க்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர். இந்நிகழ்வு அமெரிக்காவில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு பாரிய சர்வதேச இயக்கத்தின் அம்சமாகும். இந்த இயக்கம் ஆண் பெண் இருபாலாருக்கும் சமஉரிமை கோரி வாதாடுகின்றது. இந்த வாதாட்டத்தில் பொது இடங்களில் மேலாடை இன்றி செல்வதும் அடங்குகின்றது. சர்வதேசரீதியில் இந்த வருடம் 7-வது ஆண்டாக இடம்பெறுகின்றதுபெண்களிற்கு சகல இடங்களிலும் ஆண்களிற்கு சமமான அரசியலமைப்பு உரிமைகள் கிடைக்கவேண்டும் என்றும் அவர்கள் தங்கள் மார்புகளை மறைக்காத காரணத்திற்காக கைது செய்யப்படுவதோ அல்லது அவமானப்படுத்தப்படுவதோ தவிர்க்கப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்ட அமைப்பாளர்கள் கூறுகின்றனர். கனடா ஒரு சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும். சகல சுதந்திரங்களும் சட்டத்தால் பாதுகாக்கப்பட வேண்டும்.இந்த நிகழ்வு சம உரிமைகள் சம்பந்தப்பட்டது மட்டுமன்றி நிர்வாணம் மற்றும் பாலியல் இரண்டிற்கும் இடையிலான வேறு பாட்டை கற்றறிதலும் ஆகும். எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Showing posts with label World. Show all posts
Showing posts with label World. Show all posts
Wednesday, August 27, 2014
மேலாடையின்றி செல்வதற்கான ஆரப்பாட்டம்-கனடா - மொன்றியலில்...
கனடா - மோன்றியலில் மேலாடை அற்ற வருடாந்த ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. மொன்றியல் மவுன்ட்-றோயல் பார்க்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர். இந்நிகழ்வு அமெரிக்காவில் தோற்றுவிக்கப்பட்ட ஒரு பாரிய சர்வதேச இயக்கத்தின் அம்சமாகும். இந்த இயக்கம் ஆண் பெண் இருபாலாருக்கும் சமஉரிமை கோரி வாதாடுகின்றது. இந்த வாதாட்டத்தில் பொது இடங்களில் மேலாடை இன்றி செல்வதும் அடங்குகின்றது. சர்வதேசரீதியில் இந்த வருடம் 7-வது ஆண்டாக இடம்பெறுகின்றதுபெண்களிற்கு சகல இடங்களிலும் ஆண்களிற்கு சமமான அரசியலமைப்பு உரிமைகள் கிடைக்கவேண்டும் என்றும் அவர்கள் தங்கள் மார்புகளை மறைக்காத காரணத்திற்காக கைது செய்யப்படுவதோ அல்லது அவமானப்படுத்தப்படுவதோ தவிர்க்கப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்ட அமைப்பாளர்கள் கூறுகின்றனர். கனடா ஒரு சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும். சகல சுதந்திரங்களும் சட்டத்தால் பாதுகாக்கப்பட வேண்டும்.இந்த நிகழ்வு சம உரிமைகள் சம்பந்தப்பட்டது மட்டுமன்றி நிர்வாணம் மற்றும் பாலியல் இரண்டிற்கும் இடையிலான வேறு பாட்டை கற்றறிதலும் ஆகும். எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.பலாத்காரங்களைத் தடுக்கக் கூடிய ஜீன்ஸ் ஒன்றை தயாரித்து இந்தியப் பெண்கள் சாதனை...
இந்தியாவில் அடிக்கடி கற்பழிப்புகள் இடம்பெற்றுவவதை நாம் செய்திகள் ஊடாக அறிந்து வருகிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு 22 நிமிடத்திற்கும் ஒரு கற்பழிப்பு நடைபெற்று வருகிறது என்று அதிரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பெண்களை கட்டாய பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முடியாத ஜீன்ஸ் ஒன்றை இந்தியப் பெண்கள், தயாரித்துள்ளார்கள்.
டீக்சா(21) மற்றும் அஞ்சலி (23) ஆகிய இரண்டு இளம் பெண்களே இந்த ஜீன்ஸை தயாரித்துள்ளார்கள். குறிப்பிட்ட ஜீன்ஸை தேவையற்ற விதத்தில் களற்ற முற்பட்டால், அதனை உடனடியாக களற்ற முடியாது. அத்தோடு அதில் உள்ள பட்டன் ஒன்றை அழுத்தினால், அது ஆபத்து சமிஞ்சைகளை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பும் வகையில் இந்த ஜீன்ஸ் அமைந்துள்ளது.
இந்த வடிவமைப்பை பலர் வரவேற்றுள்ளார்கள். பொலிசார் பாவிக்கும் வாக்கிடோக்கியின் சிக்னலை பாவித்தே இது ஆபத்து சமிஞ்சைகளை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு இது அனுப்புகிறது. இந்தவகையான ஜீன்ஸை தனியாகச் செல்லும், பெண்கள் பாவிப்பது நல்லது என்று கூறப்படுகிறது.
இரவுவேளைகளில் மற்றும் தூர இடங்களுக்கு செல்லும் பெண்கள் இந்த ஜீன்ஸை நிச்சயம் அணிவார்கள் என்று எதிர்வு கூறப்படுகிறது. சட்டம் ஒழுங்கு சீர் குலைந்தால் , எப்படி எல்லாம் பொருட்களை தயாரிக்கவேண்டி உள்ளது பார்த்தீர்களா ?
Friday, August 8, 2014
தலிபான் வீரரின் அதிரடித் தாக்குதலில் அமெரிக்க இராணுவத் தளபதி பலி...
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்கள் உள்பட மற்ற வெளிநாடுகளைச் சேர்ந்த நேட்டோ படைவீரர்கள் முகாமிட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வாபஸ் ஆகிறார்கள்.
நேட்டோ படை மீது தலீபான்கள் தாக்குதல் நடத்துவதும், அதற்கு நேட்டோ வீரர்கள் பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
தலைநகர் காபூலில் மார்ஷ் பாஹிம் தேசிய ராணுவ பல்கலைக்கழகத்தில் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இங்கு இன்று ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களுக்கான உடையில் வந்த வீரர் ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்.
இந்த அதிரடி தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தின் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் தளபதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மேலும், ஜெர்மனியைச் சேர்ந்த தளபதி ஒருவர் உள்பட 14 பேர் தாக்குதலில் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து அமெரிக்காவில் ராணுவ தலைமையகமான பெண்டன் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,
இந்த தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய எதிர் கொல்லப்பட்டு விட்டார். தாக்குதல் நடத்தியவர் சிறியரக எந்திர துப்பாக்கியை பயன்படுத்தினார் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே அமெரிக்க தளபதியை சுட்டுக்கொன்றவர் ராணுவ வீரர் இல்லை, அவர் ராணுவ உடையில் வந்த தீவிரவாதி என்று ஆப்கான் ராணுவம் தெரிவித்துள்ளது.
நேட்டோ படை மீது தலீபான்கள் தாக்குதல் நடத்துவதும், அதற்கு நேட்டோ வீரர்கள் பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
தலைநகர் காபூலில் மார்ஷ் பாஹிம் தேசிய ராணுவ பல்கலைக்கழகத்தில் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இங்கு இன்று ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களுக்கான உடையில் வந்த வீரர் ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்.
இந்த அதிரடி தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தின் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் தளபதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மேலும், ஜெர்மனியைச் சேர்ந்த தளபதி ஒருவர் உள்பட 14 பேர் தாக்குதலில் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து அமெரிக்காவில் ராணுவ தலைமையகமான பெண்டன் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,
இந்த தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தாக்குதல் நடத்திய எதிர் கொல்லப்பட்டு விட்டார். தாக்குதல் நடத்தியவர் சிறியரக எந்திர துப்பாக்கியை பயன்படுத்தினார் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே அமெரிக்க தளபதியை சுட்டுக்கொன்றவர் ராணுவ வீரர் இல்லை, அவர் ராணுவ உடையில் வந்த தீவிரவாதி என்று ஆப்கான் ராணுவம் தெரிவித்துள்ளது.
செக்ஸ் உறவுக்கு சங்கேத வார்த்தைகள் பயன்படுத்தினாரா மைக்கேல் ஜாக்சன்? நண்பரின் அதிர்ச்சி புகார்...
மைக்கேல் ஜாக்சன் தன்னை செக்ஸ் உறவுக்காக அழைக்க சில சங்கேத வார்த்தை மற்றும் சைகைகளை பயன்படுத்தி வந்ததாக அவருடன் நெருங்கிய பழகியவரும் அவருடன் பெப்சி விளம்பரத்தில் நடித்தவருமான James Safechuck என்பவர் திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை தற்போது தெரிவித்துள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு பிரபல பாப் பாடகர் மைக்கேல்ஜாக்சன் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டதால் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. அவர் மரணம் அடைந்தாலும், அவரை பற்றிய சர்ச்சைகள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
மைக்கேல் ஜாக்சனின் நெருங்கிய நண்பராக கருதப்பட்ட James Safechuck தற்போது அமெரிக்க நீதிமன்றத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதில் மைகேல் ஜாக்சன் தன்னை 100 முறைகளுக்கு மேல் பலாத்காரமாக பாலியல் உறவு கொண்டுள்ளார் என்றும், ஒவ்வொரு முறையும் தன்னை செக்ஸ் உறவுக்காக அழைக்கும்போது சங்கேத வார்த்தைகள் அல்லது சைகைகளை பயன்படுத்தி தன்னை அழைப்பார் என்றும் கூறியுள்ளர்.
தனது இரண்டு விரல்களை உள்ளங்கையில் வைத்து தேய்த்தால் உடனே அவருடன் செக்ஸ் உறவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அர்த்தம். அதுபோல பத்துக்கும் மேற்பட்ட சங்கேத வார்த்தைகளை அவர் செக்ஸ் உறவுக்காக பயன்படுத்தி வந்ததாகவும் கூறினார். இவரது புகார் மனு வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
Sunday, May 11, 2014
இன்று மே 11 அன்னையர் தினம்: இன்று அன்னையர்களுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துகள்...
இன்று அன்னையர்களை போற்றும் வகையில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று வின் ஜப்னா[winjaffna] வாசக அன்னையர்களுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.
அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் அவர்களால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் உருவாக்கப்பட்டது; இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டது.
இது, இப்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. அவற்றில் பல, நவீன விடுமுறை தினத்தை விட மிகவும் பழமையானது (எ.கா. ஐக்கிய இராச்சியத்தில் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்படுகின்றது). தந்தையர் தினம் தந்தைகளைப் போற்றுகின்ற விடுமுறை தினமாகும்.
விடுமுறை தினமானது இறுதியில் மிகவும் வணிக மயமாக்கப்பட்டுள்ளது. அதன் நிறுவனர் அன்னா ஜார்விஸ் உள்ளிட்ட பலரும் அதை “ஹால்மார்க் விடுமுறை தினம்” என்று கருதினர்.
அது மிகப்பேரளவிலான வணிகப் பயன்பாட்டினைக் கொண்ட ஒன்று. அன்னா தான் விடுமுறையை உருவாக்குவதற்கு உதவியதிலிருந்து மாறி, இறுதியில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நாளானது பண்டைய கிரேக்கத்தில் அன்னை வழிபாட்டின் மரபிலிருந்து வழங்கப்பட்டதாகக் கருதினார். இது கிரேக்க கடவுளர்களின் தாயான சைபெலேக்கு நடத்தப்படும் விழாவாகும். இந்த திருவிழாவானது ஆசியா மைனரில் சமஇரவு நாள் அன்றும், ரோமில் மார்ச் ஐடஸில் இருந்து (மார்ச் 15) மார்ச் 18 வரைக்குள் கொண்டாடப்படுகின்றது.
பண்டைய ரோமன் வேறொரு விடுமுறை தினமான மேட்ரோனலியாவையும் கொண்டுள்ளது. அது ஜூனோவுக்கு அரிப்பணிக்கப்பட்டது. இருப்பினும் அன்னையர்கள் இந்த நாளில் பரிசுப்பொருட்களை வழங்கினர்.
ஐரோப்பா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றில் பல நீண்டகாலத்திய மரபுகள் இருந்தன. அங்கு குறிப்பிட்ட ஒரு ஞாயிற்றுக் கிழமையை தாய்மை மற்றும் அன்னையர்களைக் கௌரவப்படுத்த ஒதுக்கி வைத்திருந்தனர். அதுவே தாய் ஞாயிறு எனப்பட்டது.
தாய் ஞாயிறு கொண்டாட்டங்கள் ஆங்கிலிக்கர்கள் உட்பட கிறிஸ்துவப் பெரும்பான்மையுள்ள பல பகுதிகளில் கிறிஸ்துவ நாட்காட்டியின் பகுதியாகவே உள்ளன. மேலும் கத்தோலிக்க நாட்காட்டியானது அதனை லயேட்டர் ஞாயிறு என்று குறிப்பிடுகின்றது.
கன்னி மேரியையும் “மாதா தேவாலய”த்தையும் கௌரவிக்க லெண்ட்டில் நான்காவது ஞாயிறு கொண்டாடப்படுகின்றது. மரபு ரீதியாக இந்த நாளானது, அன்னைக்கு பரிசுகளை அளித்து சமைத்தல் மற்றும் சுத்தம் செய்தல் போன்ற பெண்களின் குறிப்பிட்ட மரபு ரீதியான வீட்டுவேலைகளை குடும்பத்தின் பிற உறுப்பினர்களிடம் ஒப்படைத்து விட்ட சைகையைக் கொண்டு பாராட்டுதலைக் குறிக்கின்றது.
அன்னையர் தினத்தில் இன்னமும் சிறப்பாக, பல நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகின்றது.
ஜூலியா வார்டு ஹோவே அவர்களால் வழங்கப்பட்ட “அன்னையர் தின அறிவிப்பானது” அமெரிக்காவில் அன்னையர் தினத்தைக் கொண்டாட முந்தைய அழைப்புகளில் ஒன்று.
1870 ஆம் ஆண்டில் எழுத்திலான ஹோவேயின் அன்னையர் தின அறிவிப்பானது, அமெரிக்க குடியுரிமைப் போர் மற்றும் பிராங்கோ-புரூஸ்சியன் போர் ஆகியவற்றின் படுகொலைக்கான எதிர் விளைவானது.
அந்த அறிவிப்பானது, பெண்கள் அவர்கள் சார்ந்த சமுதாயங்களை அரசியல் அளவில் வடிவமைக்கும் பொறுப்பைக் கொண்டிருந்தனர் என்ற ஹோவேயின் பெண்ணிய நம்பிக்கையுடன் பின்னப்பட்டது.
Tuesday, April 22, 2014
தென்கொரியவில் மூழ்கியவர்களை மீட்கும் பணி தொடர்கிறது.....
தென்கொரியவில் கடலில் மூழ்கிய கப்பலில் உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில், இதுவரையில் 60 சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிகரித்த நீரோட்டம் காரணமாக மீட்பு பணிகளில் சிரமங்கள் எதிர்நோக்கப்படுவதாகவும் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச புவி நாள்...ஏப்ரல் 22: ;;
புவி நாள் (நுயசவா னுயல) என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.
1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல்.
அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
அத்தோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது.
அதே சமயத்தில், ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 நடாத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.
அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டு தோறும் இந்நாள் 175 நாடுகளில் (பூமி) நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பூமியின் வளங்கள் பாதிக்கப்படாது பாதுகாப்போம்.காலநிலை மாற்றத்திலிருந்து பூமியை பாதுகாப்பதுடன், பூமியின் வளங்களை பாதுகாப்பதற்கு உலகிலுள்ள அனைத்து மக்களும் முன்வர வேண்டுமென ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சர்வதேச புவி தினத்தை முன்னிட்டு ஐ.நா செயலாளர் நாயகம் விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பூமியில் உள்ள வாயு, நீர் உள்ளிட்ட சகல வளங்களையும் நாம் பயன்படுத்தி வருகின்றோம். சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப எல்லையற்ற வளங்களும் பயன்படுத்தப்பட்டுக்கொண்டே வருகின்றன.
இந்த நிலையில் காலநிலை மாற்றம் போன்ற காரணிகளால் பூமியிலுள்ள வளங்கள் மாசடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர்க்கும் வகையில் எமது செயற்பாடுகளை மாற்றியமைக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
பூமியில் காணப்படும் படிம எண்ணெய் எரிக்கப்படுவதே காலநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இது பிராந்திய நாடுகள் அனைத்துக்கும் ஆபத்தாக அமைந்துள்ளது. இதனாலேயே உலகத் தலைவர்கள் அனைவரும் இணைந்து 2015 சட்டரீதியான காலநிலை ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவதற்குத் தீர்மானித்துள்ளனர்.
இவ்வருடம் செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி நியூயோர்க் நகரில் காலநிலை மாநாடொன்று நடைபெறவுள்ளது. இதில் 2015ஆம் ஆண்டு காலநிலை ஒப்பந்தம் தொடர்பாக ஆராய எதிர்பார்க்கப்பட்டிருப்பதால் அனைத்து நாடுகளின் தலைவர்களையும் கலந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றேன் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Monday, December 23, 2013
42 பில்லியன் பங்குகளை விற்றார் பேஸ்புக் உரிமையாளர் !. பங்கு சந்தையில் சரிவு-
இத்தளம் உருவாகி 10 வருடம் கூட ஆகாத நிலையில் இந்நிறுவனம் உலக நாடுகளின் முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாக தீகழ்கிறது. மேலும் கடந்த வருடத்தின் பிப்ரவரி மாதம் தான் இந்நிறுவனம் பங்கு சந்தையில் குதித்தது. இந்நிலையில் முதல் சுற்றிலேயே சுமார் 16 பில்லியன் டாலர்களை திரட்டியது.
இதனால் பங்கு சந்தையில் இந்நிறுவனம் முடி சூடா மன்னனாக உள்ளது. இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 55.57 அமெரிக்க டாலராகும். மேலும் இந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் 100 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்து வருவது குறிப்பிடதக்கது.
இந்நிறுவனத்தின் சிஇஒ மார்க் ஜுக்கர்பெர்க் நேற்று 41.4 மில்லியன் பங்குகளை விற்றார் இதன் மதிப்பு சுமார் 2.3 பில்லியன் டாலர் ஆகும். பேஸ்புக் நிறுவனம் இந்த வருட துவக்கத்திலேயே 70 மில்லயன் முதல் நிலைப் பங்குகளை விற்க திட்டமிட்டு இருந்தது.
இதன் ஒரு பகுதிய இந்த பங்கு விற்பனை. இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு விலை 4 சதவீதம் சரிந்தது. பின் சில மணி நேரங்களில் இந்த பங்குகளின் விலை நிலையான நிலையை அடைந்தது.
Wednesday, October 2, 2013
விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடக்கும் 1.69 லட்சம் கோடி ரூபாய்...
ரஷ்ய விமான நிலையத்தில் கேட்பாரற்று கடந்த 6 ஆண்டுகளாகக் கிடக்கும் சுமார் 1.69 லட்சம் கோடி ரூபாய் சதாம் உசேனுக்கு சொந்தமானதா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.
2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி பிராங்பர்ட் என்னும் இடத்திலிருந்து மாஸ்கோவிற்கு அனுப்பப்பட்ட சுமார் 1.69 லட்சம் கோடி ரூபாய் ரஷ்ய விமான நிலையத்தில் கேட்பாரற்று கடந்த 6 ஆண்டுகளாக இருக்கின்றது.
கோப்புகளில் இந்த பணத்தின் உரிமையாளர் ஈரானை சேர்ந்த 45 வயது நபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், இந்த பணம் சதாம் உசேனுக்கு சொந்தமானதா? என்ற சந்தேகத்தை இங்கிலாந்து பத்திரிகை ஒன்று கிளப்பியுள்ளது.

பல இன்னல்களுக்கு பிறகு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்...
இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு ஒரே கருமுட்டையில் உருவான 3 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
இங்கிலாந்தின் பான்டிபூல் பகுதியை சேர்ந்த பெண் கில்பெர்ட். 3 வயது பெண் குழந்தைக்கு தாயான இவர் அண்மையில் மீண்டும் கர்ப்பமானார்.
இவர் மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்றப்போது, இவருக்கு ஒரே கருமுட்டையில் 3 குழந்தைகள் உருவாகி இருந்தது தெரியவந்தது. இது போன்று ஒரே கருமுட்டையில் 3 குழந்தைகள் உருவாகுவது ஆபூர்வமாகும். 20 கோடி பெண்களில் ஒருவருக்குதான் இது நடைபெறும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Monday, August 19, 2013
பேஸ்புக்கில் அதிக பெண் நண்பிகளை கொண்டவரா நீங்கள்???அவதானம்???
சமூகவலையமைப்புகளில் அதிக பெண் நண்பிகளை கொண்டிருந்த ஆண் ஒருவரை திருமணம் செய்யமுடியாது என பெண்ணொருவர் நிராகரித்த சம்பவமொன்று சவுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவது,
சவுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஆண் தொடர்பில் தேடிப்பார்த்துள்ளார். இதன்படி அப்பெண் குறித்த நபரது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகளை இருவாரங்களுக்கு தேடியுள்ளார்.
இதன்போது அந்நபரின் பேஸ்புக் கணக்கில் எத்தனை நண்பிகள் உள்ளனர், அவரின் பேஸ்புக் படங்கள், கொமண்ட்கள், இன்ஸ்ரகிராம் கணக்கு, டுவிட்டர் கணக்கில் போடப்பட்ட டுவிட்கள் ஆகியவற்றையும் அப்பெண் ஆராய்ந்துள்ளார்.
இதன்விளைவாக அந்நபருக்கு அதிகமான பெண் தோழிகள் இருப்பதை அப்பெண் கண்டறிந்துள்ளார்.
இதனையடுத்து அப்பெண் உனடியாக அந்நபரை திருமணம் செய்துகொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்முடிவை எடுத்தமைக்காக பலர் அப்பெண்ணுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Tuesday, July 30, 2013
2015 உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு...
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. 2011–ம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டியை இந்தியா, இலங்கை, வங்காள தேசம் ஆகியவை இணைந்து நடத்தியது. இதில் இலங்கை அணியை வீழ்த்தி டோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது.
2015–ம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டியை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 23 ஆண்டுக்கு பிறகு அங்கு உலக கோப்பை போட்டி நடக்கிறது. 1992–ம் ஆண்டு நடந்த அந்த உலக கோப்பை போட்டியில் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
2015–ம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.
பிப்ரவரி 14–ந்தேதி போட்டி தொடங்குகிறது. மார்ச் 29–ந்தேதி வரை உலக கோப்பை போட்டி நடக்கிறது. இந்தப்போட்டியில் 14 நாடுகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் (‘பி’ பிரிவு) இடம் பெற்று உள்ளன.
இரண்டு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் வருமாறு:–
‘பி’ பிரிவு:– தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, குவாலிபையர் 4.
தகுதி சுற்று போட்டியில் இருந்து 3 அணிகள் தகுதி பெறும்.
ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் இரண்டு பிரிவில் இருந்தும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும்.
உலக கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டம் நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட் சர்ச்சில் நடக்கிறது. இதில் இலங்கை– நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பகல் ஆட்டமாக இந்தப் போட்டி நடக்கிறது. அதே தினத்தில் (பிப்ரவரி 14) ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து– ஆஸ்திரேலியா மோதுகின்றன. பகல்– இரவாக இந்த ஆட்டம் நடக்கிறது.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பரம்பரை எதிரியான பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்த ஆட்டம் பிப்ரவரி 15–ந்தேதி அடிலெய்டுவில் நடக்கிறது. அதை தொடர்ந்து 22–ந்தேதி தென்ஆப்பிரிக்க அணியை சந்திக்கிறது.
4 கால் இறுதி ஆட்டங்களில் 3 போட்டி ஆஸ்திரேலியாவிலும் (சிட்னி, மெல்போர்ன், அடிலெய்டு), ஒரு போட்டி நியூசிலாந்திலும் (வெலிங்டன்) நடக்கிறது. முதல் அரை இறுதி ஆட்டம் மார்ச் 21–ந்தேதி ஆக்லாந்திலும், 2–வது அரை இறுதி ஆட்டம் மார்ச் 26–ந்தேதி சிட்னியிலும் நடக்கிறது. இறுதிப்போட்டி மார்ச் 29–ந்தேதி மெல்போர்னில் நடக்கிறது.
Tuesday, October 23, 2012
Thursday, August 16, 2012
லண்டனில் காலை வேளையில் உள்ளாடைகளுடன் தெருவில் சென்ற பெண்களால் பரபரப்பு!
பெண்கள் கூட்டமொன்று இன்று காலை ஒக்ஸ்போர்ட் வீதி வழியாக உள்ளாடைகளுடன் நடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை நேரத்தில் அதுவும் பிஸியான தெருக்களில் அழகான பெண்கள் நடந்து சென்றதை பலரும் இரசித்தனர். கோடைகாலத்துக்குத் தேவையான பொருட்களை விற்கும் கடையொன்றை Wardour வீதியில் திறப்பதற்கு தான் மேற்படி பெண்கள் அணி வகுத்துச் சென்றுள்ளனர். கோடைகாலத்தில் உள்ளாடைகளை விற்பதற்கு தேவையான சகல அளவுகளிலும் உள்ள பெண்கள் வந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.Australia drops travel warning!

The Australian Foreign Affairs department has dropped its travel warning for northern Sri Lanka - only days after Australia deported a Tamil asylum seeker to the country. Australia's official travel advice had warned people "do not travel" to the former separatist Tamil Tiger strongholds around Jaffna on the island's north.
The advice had seemed at odds with the decision last week to deport Tamil asylum seeker Dayan Anthony, given the region had been his home. But this afternoon the Foreign Affairs department issued a note to say the warning had been updated.
"We advise you to exercise a high degree of caution in Sri Lanka at this time because of the high risk of politically motivated violence," it reads. "We no longer advise against travel to the northern province of Sri Lanka."
The travel advice draws on information - including intelligence assessments - and is said to be under constant review. The advice is intended to be separate of political considerations and has often proved an irritant in relations with other countries.
The detail of the advice on Sri Lanka continues to warn of "marked and unmarked minefields and unexploded ordnance are widespread in some areas" of the northern province.
The overall level of advice for Sri Lanka is to "exercise a high degree of caution" - the second warning level of a four stage system Foreign Affairs employs, with "do not travel" the highest.
Mr Anthony - who sought asylum in Australia in 2010 - had exhausted his appeals for a refugee visa.
But his family had warned his life was in danger back in Sri Lanka.
He was held for 16 hours on his return, emerging to give a press conference organised by the Sri Lankan government withdrawing claims he had been tortured and accusing Australian officials of manhandling him during his deportation.
A Foreign Affairs spokesman said the new travel advice on the northern province was consistent with the level of consular partners.
"Canada has had an identical level of 'Exercise a high degree of caution (level 2 of 4) across Sri Lanka, including Northern Province', for some time; the UK and the US have no travel restrictions in place for Sri Lanka, including Northern Province," he said in a statement.
"The reissued travel advice reflects our best judgement on the changed security conditions in the Northern Province."
-(Source: SMH)-
Tuesday, July 17, 2012
டில்லியை அதிரவைத்திருக்கும் சனல் 4 தொலைக்காட்சி !
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற இராணுவக் குற்றங்கள் பற்றி அலசும் சனல்-4 ஆவணப்படம், இப்போது ஒளிபரப்பாகி டில்லியை அதிர வைத்திருக்கிறது.
சனல்-4 இல் சுமார் 1 மணி நேரம் காண்பிக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தின் பெயர், ‘Kashmir’s torture trail’.
காஷ்மீர் பகுதியில் இந்திய இராணுவத்தால் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய காட்சிகள் இதில் அடங்கியுள்ளன.
பிரிட்டிஷ் டி.வி. சனல் வெளியிட்ட டாக்குமென்ட்ரி ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில், மத்திய அரசை தாக்கும் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது பிரிட்டிஷ் பத்திரிகை ‘கார்டியன்’...
கடந்த வருட நடுப்பகுதியில், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் பற்றிய ‘Sri Lanka’s Killing Fields’ ஆவணப்படம் வெளியானபோது, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அது தொடர்பான விவாதம் ஒன்று நடைபெற்றது.
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை வேண்டும் என்ற வாதத்தை பிரிட்டிஷ் எம்.பி.க்கள் சிலர் முன்வைத்தார்கள்.
இப்போது, சனல்-4 தமது புதிய வெடிகுண்டை இந்திய மண்ணில் போட்டிருப்பதை தொடர்ந்து பிரிட்டனுடன் கடினமான இராஜதந்திர தொடர்பு ஒன்றை செய்ய வேண்டிய நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
ஐ.நா.-வின் அடுத்த மனித உரிமை மாநாட்டில் இந்த விவகாரத்தை இலங்கை பெரிதுபடுத்த முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சனல்-4 இல் சுமார் 1 மணி நேரம் காண்பிக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தின் பெயர், ‘Kashmir’s torture trail’.
காஷ்மீர் பகுதியில் இந்திய இராணுவத்தால் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய காட்சிகள் இதில் அடங்கியுள்ளன.
கடந்த வருட நடுப்பகுதியில், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் பற்றிய ‘Sri Lanka’s Killing Fields’ ஆவணப்படம் வெளியானபோது, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அது தொடர்பான விவாதம் ஒன்று நடைபெற்றது.
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை வேண்டும் என்ற வாதத்தை பிரிட்டிஷ் எம்.பி.க்கள் சிலர் முன்வைத்தார்கள்.
இப்போது, சனல்-4 தமது புதிய வெடிகுண்டை இந்திய மண்ணில் போட்டிருப்பதை தொடர்ந்து பிரிட்டனுடன் கடினமான இராஜதந்திர தொடர்பு ஒன்றை செய்ய வேண்டிய நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
ஐ.நா.-வின் அடுத்த மனித உரிமை மாநாட்டில் இந்த விவகாரத்தை இலங்கை பெரிதுபடுத்த முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Saturday, July 7, 2012
9 ஜூலை 2012 இணையத்தை முடக்க போகும் வைரஸ், உங்கள் கணினியை காப்பாற்ற....
இன்றைய இணையதளங்களில் ஹாட் டாபிக் இது தான். வரும் திங்கட் கிழமை 9 July 2012 அன்று பெரும்பாலான கணினிகள் இணையத்தை பயன்படுத்த முடியாது. DNS Changer என்ற வைரஸ் இணையத்தை முடக்க போகிறது என்று. இதை பற்றி சற்று விரிவாக மற்றும் இந்த வைரஸில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை பற்றியும் கீழே காண்போம்.
DNS(Domain Name System) என்பது நாம் கொடுக்க கூடிய தளத்தின் முகவரியை (ex: www.google.com) கணினிக்கு புரியும் வகையில் அந்த தளத்தின் சரியான ஐபி எண்ணாக மாற்றி அந்த குறிப்பிட்ட தளங்கள் திறக்க உதவி புரிகிறது. உதாரணமாக www.facebook.com என கொடுத்தால் 204.15.20.0 என்ற ஐபி எண்ணாக மாற்றி தரும்.
இப்பொழுது ஆரம்பித்துள்ள புதிய பிரச்சினை என்னவென்றால் DNS Changer என்ற ஒரு அபாயகரமான வைரசை உருவாக்கி உள்ளனர். இந்த வைரஸ் DNS சர்வர்களில் புகுந்து நாம் கொடுக்க கூடிய இணைய முகவரியை போலியான ஐபி முகவரியை மாற்றி உங்கள் இணையத்தை செயலிழக்க வைக்கின்றனர். மற்றும் போலி தளங்களை வர வைத்து பணம் பறிக்கவும், கணினியில் மால்வேர்களை புகுத்தி சில முக்கிய ரகசியங்களையும் திருடுகின்றனர். இந்த வைரஸ் கடந்த வருடம் நவம்பர் மாதம் கண்டறியப்பட்டது. இது வரை உலகம் முழுவதும் பல லட்ச கணக்கான கணினிகள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த வருடம் வைரஸ் உருவாக்கப்பட்டும் இன்னும் பலர் தொடர்ந்து எந்த பதிப்பும் இல்லாமல் இணைய சேவையை பெற்று கொண்டிருக்க காரணம் அமெர்க்காவின் உளவு அமைப்பான FBI இந்த வைரசை கண்டறிந்து உள்ளனர். இது சம்பந்தமாக FBI இதுவரை 7 பேரை கைது செய்து உள்ளது. அதில் 6 பேர் எஸ்தானியா நாட்டை சேர்ந்தவர்கள் ஒருவர் ரஷ்யாவை சேர்ந்தவர். இந்த வைரஸிற்கு தற்காலிக தீர்வாக தற்காலிக DNS சர்வர்களை நிறுவி அதன் மூலம் DNS Changer வைரசினால் பாதிக்கப்பட்ட கணினிகளும் தொடர்ந்து இணைய சேவையை பெற்று வந்தன.
இப்பொழுது பிரச்சினை என்னெவென்றால் இந்த தற்காலிக DNS சர்வர்களின் செயல்பாடு வரும் திங்கட் கிழமை 9 ஜூலை 2012 அன்று நிறுத்த பட இருக்கிறது. ஆதலால் பாதிக்கப்பட்ட கணினிகள் தொடர்ந்து இனி இணைய சேவையை பயன்படுத்த முடியாது. ஆகவே வைரசை இன்னும் நீக்காமல் இருக்கும் கணினிகள் வரும் திங்கட் கிழமை முதல் இணையத்தை பயன்படுத்த முடியாது. அல்லது பயன்படுத்தினால் உங்கள் கணினிகள் மேலும் பாதிக்கப்படலாம். இதனால் உலகம் முழுவதும் சுமார் 277,000 கணினிகள் பாதிக்க படலாம் என கருதப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 64,000 கணினிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக FBI அறிவித்து உள்ளது.
உங்கள் கணினி பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய:
உங்கள் கணினி DNS Changer வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய இந்த தளத்திற்கு www.dns-ok.us சென்றால் போதும் உங்கள் கணினி பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை இந்த தளம் உங்களுக்கு சொல்லி விடும். கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதிக்க படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரு வேலை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் பச்சை நிறத்திற்கு பதிலாக சிவப்பு நிறத்தில் தெரியும்.
இந்த வைரசை முற்றிலுமாக அழிக்க :
ஒருவேளை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் முதலில் இந்த படிவத்தைforms.fbi.gov/dnsmalware பூர்த்தி செய்யவும். உங்கள் கணினியில் இருந்து அந்த வைரசை நீக்குவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
விண்டோஸ் XP, Vista, 7 கணினிகளுக்கு:
DNS Changer வைரசை கணினியில் இருந்து நீக்குவதற்காக பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான அவிரா ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இந்த லிங்கில் Avira DNS Repair சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
டவுன்லோட் ஆகியதும் exe பைலை இரண்டு கிளிக் செய்து இன்ஸ்டால் செய்ய தொடங்கியவுடன் கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதுக்காப்பாக உள்ளது. ஆகவே இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகாது.
மேக் கணினிகளில் இருந்து இந்த வைரசை நீக்க இந்த மென்பொருளை DNS Changer Removal Toolடவுன்லோட் செய்து நீக்கி கொள்ளுங்கள்.
Source - www.fbi.gov
குறைந்த கால அவகாசமே இருப்பதால் இந்த தகவலை சமூக தளங்களில் பகிர்ந்து கூடிய விரைவில் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

Copied Post From:-
Sunday, July 1, 2012
எல்லைப் பிரச்சினை குறித்து இந்தியா - பாகிஸ்தான் பேச்சு !
Tuesday, June 26, 2012
பர்தாவை அகற்றாத பெண் கல்லூரிக் கூட்டத்தில் பங்கேற்கத் தடை!!!