Showing posts with label Cinema. Show all posts
Showing posts with label Cinema. Show all posts
Wednesday, August 27, 2014
Saturday, August 23, 2014
Tuesday, April 22, 2014
எங்க வீட்டு பிள்ளை விஜய்...
எங்க வீட்டு பிள்ளை படத்தின் ரீமேக்கில் இளைய தளபதி விஜய் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தினை விஜய்யை வைத்து ரீமேக் செய்ய இயக்குநர் செல்வபாரதி திட்டமிட்டு உள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது கத்தி படத்தில் விஜய் நடித்து வருகிறார். விஜய்யின் நெருங்கிய நண்பரான இயக்குனர் செல்வபாரதி ஏற்கனவே. 'நினைத்தேன் வந்தாய்', 'ப்ரியமானவளே', 'வசீகரா' உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
எம்.ஜி.ஆர் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற 'எங்க வீட்டு பிள்ளை' படத்தினை, எம்.ஜி.ஆர் நடித்த வேடத்தில் விஜய்யை நடிக்க வைத்து இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் செல்வபாரதி. இது தொடர்பாக விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் விரைவில் இது தொடர்பிலான ஏனைய விபரங்கள் வெளியிடப்படவுள்ளன.
Sunday, August 25, 2013
நடிகர் சூர்யா முதன்முதலாக பாடுகின்றார்...!
நடிகர் சூர்யா முதல் முதலாக பாடியுள்ள பாடலொன்று இணையத்தளத்தில் வெளிவந்து இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.
'கொஞ்சும் காலையில் கண்கள் திறந்ததுமே.." எனத் தொடங்கும் இந்தப் பாடலுக்கு பாடகர் கார்த்திக் இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில் இப் பாடலானது ஒரு விளம்பரத்திலேயே இடம்பெறப்போகின்றது.
சூர்யா பாடும் பாடலின் வீடியோ காட்சியை கார்த்திக் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
'கொஞ்சும் காலையில் கண்கள் திறந்ததுமே.." எனத் தொடங்கும் இந்தப் பாடலுக்கு பாடகர் கார்த்திக் இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில் இப் பாடலானது ஒரு விளம்பரத்திலேயே இடம்பெறப்போகின்றது.
சூர்யா பாடும் பாடலின் வீடியோ காட்சியை கார்த்திக் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
Monday, August 19, 2013
தலைவா திரைப்படம் நாளை திரையில்...
""தலைவா' திரைப்படம் நாளை செவ்வாய்க்கிழமை 20-ஆம் திகதி தமிழகத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் நடித்த "தலைவா' திரைப்படம் கடந்த 9-ஆம் திகதி வெளியிடப்படுவதாக இருந்தது. திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து இப்படம் வெளியாவதில் சிக்கல் எழுந்தது. இப்படத்தை வெளியிட அனுமதிக்கக் கோரி நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர், உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரினர். அதற்கு சென்னை மாநகர காவல் துறை அனுமதி மறுத்து விட்டது. இந்நிலையில், தலைவா படம் நாளை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ள வேந்தர் மூவிஸின் அதிகாரப்பூர்வமான டுவிட்டர்(TWITTER) பக்கத்தில் படம் 20 ஆம் திகதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட திகதியில் வெளியிடப்படாமல் 10 நாள்களின் பின் வெளியிடப்படுவதால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் தியேட்டர்களில் கட்அவுட் வைத்து தோரணங்கள் கட்டி வருகின்றனர்.
இப்படத்தின் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ள வேந்தர் மூவிஸின் அதிகாரப்பூர்வமான டுவிட்டர்(TWITTER) பக்கத்தில் படம் 20 ஆம் திகதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட திகதியில் வெளியிடப்படாமல் 10 நாள்களின் பின் வெளியிடப்படுவதால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் தியேட்டர்களில் கட்அவுட் வைத்து தோரணங்கள் கட்டி வருகின்றனர்.
Tuesday, July 23, 2013
Saturday, February 23, 2013
மீண்டும் திரையுலகை கலக்க போகும் நிலா....
Sunday, October 21, 2012
மீண்டும் நடிக்க வந்தார் குட்டி ராதிகா !
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை மணந்த குட்டி ராதிகா மீண்டும் நடிக்க வந்தார்.
இயற்கை, வர்ணஜாலம், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா.
இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இதையடுத்து நடிப்புக்கு முழுக்கு போட்டார்.
சமீபத்தில் லக்கி என்ற படம் மூலம் தயாரிப்பாளராக திரையுலகிற்குள் நுழைந்தார்.
இதில் யாஷ், திவ்யா நடித்தனர்.இதையடுத்து சுவீட்டி நானா ஜோடி என்ற படத்தை தயாரிப்பதுடன் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, ராதிகா நடித்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன.மீண்டும் நடிக்க வந்தது பற்றி ராதிகா கூறுகையில், படங்களில் கிளாமராக நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் ஆபாசமான உடை அணிய மாட்டேன். இந்த கட்டுப்பாடுகளுடன் படங்களில் நடிக்கிறேன்.இப்படத்தில் ஆதித்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே அவருடன் நான் நடித்திருக்கிறேன். தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது என்றார்.
இயற்கை, வர்ணஜாலம், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா.இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இதையடுத்து நடிப்புக்கு முழுக்கு போட்டார்.
சமீபத்தில் லக்கி என்ற படம் மூலம் தயாரிப்பாளராக திரையுலகிற்குள் நுழைந்தார்.
இதில் யாஷ், திவ்யா நடித்தனர்.இதையடுத்து சுவீட்டி நானா ஜோடி என்ற படத்தை தயாரிப்பதுடன் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, ராதிகா நடித்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன.மீண்டும் நடிக்க வந்தது பற்றி ராதிகா கூறுகையில், படங்களில் கிளாமராக நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் ஆபாசமான உடை அணிய மாட்டேன். இந்த கட்டுப்பாடுகளுடன் படங்களில் நடிக்கிறேன்.இப்படத்தில் ஆதித்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே அவருடன் நான் நடித்திருக்கிறேன். தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது என்றார்.Saturday, July 21, 2012
மூன்று மார்புகளுடன் கலக்கும் காத்லீன் லீப்! (படங்கள் இணைப்பு )
ஹாலிவுட்டில் ஒரு படத்திற்காக ஒரு நடிகை மூன்று மார்புகளுடன் காட்சி அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த நடிகையின் பெயர் காத்லீன் லீப்.
அந்த நடிகையின் பெயர் காத்லீன் லீப்.
சாண்டியாகோவில் நடந்த காமிகான் நிகழ்ச்சியின்போது மூன்று மார்புகள் தெரிய அவர் வந்தபோது அனைவரும் வியந்து போய் அங்கேயே பார்த்தனர்.
லென் வைஸ்மேனின் டோட்டல் ரீகால் படத்தின் ரீமேக்கில்தான் இப்படி மூன்று மார்புகளுடன் தோன்றுகிறார் காத்லீன்.
மூன்று மார்புகளும் வெளியில் தெரியும்படியாக அவர் கவர்ச்சிகரமான உடையுடன் வந்தபோது நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அத்தனை பேரின் பார்வையும் மூன்று மார்புகள் மீதுதான் விழுந்தது.
இந்த மார்பு நிஜமான மார்பு அல்ல, மாறாக செயற்கையாக உருவாக்கப்பட் மார்பு, டோட்டல் ரீகால் படத்தில் இப்படி மூன்று மார்புகளுடன் அவர் தோன்றுகிறார். பட புரமோஷனுக்காக செயற்கை மார்பகத்தைப் பொருத்தியபடி அவர் வந்திரு்நதார்.
நிஜமான மார்பு போலவே காத்லீனின் மூன்றாவது மார்பும் கம்பீரமாக காட்சி அளித்ததைப் பார்த்து பலரும் வியந்தனர்.
காத்லீன் டோட்டல் ரீகால் படத்தில் மூன்று மார்புகளுடன் நடிப்பது ஏற்கனவே ரசிகர்களிடையே கிளுகிளுப்பை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் நிஜமாகவே அதே கெட்டப்பில் அவரை நேரில் பார்த்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகி விட்டது.
தன்னையே உற்றுப் பார்த்தவர்களைப் பார்த்து சிரித்தபடி காத்லீன் இப்படிச் சொன்னார்…உங்களுக்கு மூன்று கைகள் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் இல்லையா….!
கேரள அரசு விருது: சிறந்த நடிகர் திலீப், சிறந்த நடிகை ஸ்வேதாமேனன்
கேரள அரசு ஆண்டுதோறும் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.இந்த வகையில், 2011ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்களை தெரிவு செய்வதற்காக விருது கமிட்டி தலைவராக பாக்யராஜ் நியமிக்கப்பட்டார்.
விருது பெறும் கலைஞர்களின் விவரங்களை கேரள மந்திரி கணேஷ்குமார் திருவனந்தபுரத்தில் நேற்று அறிவித்தார். சிறந்த நடிகராக வெள்ளரிப்பிரா வின்டே சங்காதி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் திலீப் தெரிவு செய்யப்பட்டார்.
சால்ட் அன்ட் பெப்பர் படத்தில் நடித்த ஸ்வேதாமேனன் சிறந்த நடிகையாக தெரிவு செய்யப்பட்டார். சிறந்த படமாக இந்தியன் ருப்பி தெரிவு செய்யப்பட்டது.
சிறந்த இயக்குனருக்கான விருதை பிளஸ்சியும் (பிரணயம்), சிறந்த இசையமைப்பாளராக சரத் (இவன் மேகரூபன்), பாடகராக சுதீப்குமார் (ரதி நிர்வேதம்), பாடகியாக ஸ்ரேயா கோஸல், பாடல் ஆசிரியராக ஸ்ரீகுமாரன்தம்பி, நகைச்சுவை நடிகராக ஜெகதி ஸ்ரீகுமார், புதுமுக இயக்குனராக ஷெர்ரி (ஆதிமத்யாந்தம்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான விருது அடுத்த மாதம் திருவனந்தபுரத்தில் நடக்கும் விழாவில் வழங்கப்படுகிறது.
Sunday, July 15, 2012
பாலிவுட்டில் பிரபுதேவா இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை!
பாலிவுட்டில் பிரபுதேவா இயக்கும் புதிய படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிப்பது குறித்து இன்னும் உறுதியாகவில்லை என்று அப்படத்தின் தயாரிப்பாளர் குமார் தரானி கூறியுள்ளார். பாலிவுட்டில் அக்ஷய்குமாரை வைத்து இயக்கிய ரவுடி ரத்தோர் திரைப்படம் வெற்றியடைந்ததையடுத்து பிரபுவுக்கு தனி இடம் கிடைத்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் பிரபுதேவா பாலிவுட்டில் புதிய படம் இயக்குகிறார். அதில் குமார் தரானியின் மகன் கிரிஷ் நாயகனாக நடிக்கின்றார்.
இதில் கிரிஷுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகின.
ஆனால் இதை குமார் தரானி மறுத்துள்ளார். இதுவரை நாயகிகள் குறித்து முடிவு செய்யவில்லை என்று கூறியதுடன் இன்னும் ஒரு வாரம் பொறுத்திருங்கள் என்றும் அதன் பிறகு நாயகி குறித்துத் தெரிய வரும் எனவும் குமார் கூறியுள்ளார்.
இதற்குமுன், பாலிவுட்டில் ஸ்ருதிஹாசன் அறிமுகமான "லக்" திரைப்படம் லக் இல்லாமல் திரையரங்குகளை விட்டு வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Saturday, July 7, 2012
தங்கர் பச்சான் படத்துக்காக உடல் எடையை குறைத்த சாந்தனு!
இத்திரைப்படத்தில் நாயகன் சாந்தனு உடன் இனியாவும் இணைந்து நடித்துள்ளார்.
படத்தின் கதாப்பாத்திரத்துக்காக எட்டு கிலோ உடல் எடையை கடுமையான பயிற்சியின் மூலமாக சாந்தனு குறைத்துள்ளார்.
உடல் எடையை குறைப்பதற்கு கோபி என்ற பயிற்சியாளர் எனக்கு உதவியுள்ளார்.
அம்மாவின் கைபேசி படத்துக்காக என்னை முற்றிலும் மாற்றி கெமரா முன் இயக்குனர் நிறுத்தியுள்ளார் என்று 'அம்மாவின் கைபேசி' பட நாயகன் சாந்தனு கூறியுள்ளார்.















.jpg)



















