பி.பி.சி இன் வணிகச் செய்தியாளர் ஒருவர் பி.பி.சி யின் காலைச் செய்தி நேரத்தின் போது வித்தியாசமாக நடனமாடி நேயர்களைக் கவர்ந்துள்ளார்.
Steph McGovern என்ற இந்தப் பெண் ரைற்றானிக் படத்தின் மிகப் பெரிய ரசிகை. இவர் ரைற்றானிக் படத்தை 11 தடவைகளுக்கு மேல் பார்த்துள்ளார்.
அந்தப் படத்தின் நாயகியான Kate Winslet இன் நடனம் இவருக்கு ரொம்பவே பிடிக்குமாம். அவரைப் போல நடன அசைவுகள் செய்து கலக்கியுள்ளார் இந்தச் செய்தியாளர்.












0 comments:
Post a Comment