வடமேற்கு இங்கிலாந்திலுள்ள பண்ணையொன்றைச் சேர்ந்த பசுவொன்று ஒரேசமயத்தில் 3 கன்றுக்குட்டிகளை ஈன்றுள்ளது.
இவ்வாறு பசுவொன்று ஒரே சமயத்தில் 3 கன்றுக்குட்டிகளை ஈனுவது 700000 க்கு ஒன்று என்ற விகிதத்தில் இடம்பெறும் அபூர்வ நிகழ்வாகும்.
விர்ரல் எனும் இடத்திலுள்ள கிறீன் ஹவுஸ் பண்ணையைச் சேர்ந்த 901 ஆம் இலக்க பசுவே இயற்கையான முறையில் கருத்தரித்து இவ்வாறு 3 (காளை) கன்றுகளை அபூர்வமான முறையில் ஈன்றுள்ளது.
இந்த 3 கன்றுக்குட்டிகளும் வெவ்வேறு மூலவுருக்கலங்களிலிருந்து விருத்தியாகியுள்ளன.தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment