நடிகர் சூர்யா முதல் முதலாக பாடியுள்ள பாடலொன்று இணையத்தளத்தில் வெளிவந்து இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.
'கொஞ்சும் காலையில் கண்கள் திறந்ததுமே.." எனத் தொடங்கும் இந்தப் பாடலுக்கு பாடகர் கார்த்திக் இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில் இப் பாடலானது ஒரு விளம்பரத்திலேயே இடம்பெறப்போகின்றது.
சூர்யா பாடும் பாடலின் வீடியோ காட்சியை கார்த்திக் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment