முல்லைத்தீவு மாவட்டத்துக்கான முழுமையான வாக்களிப்பு முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றின்படி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்ற வாக்குகள்-1099
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்ற வாக்குகள்-199
ஐக்கிய தேசிய கட்சி-197
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் -53683
வாக்களிக்கப்பட்டவை -38802
நிராகரிக்கப்பட்டவை -2820
ஏற்றுக்கொள்ளப்பட்டவை -35982
தமிழ் கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட ஆசனங்கள் -4
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்ற ஆசனங்கள் -1
0 comments:
Post a Comment