கிளிநொச்சி மாவட்ட தபால் மூல வாக்களிப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வாக்குகள்- 756, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகள்-160, ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகள்-1. செலுத்தப்பட்ட மொத்த வாக்குகள்- 929. செல்லுபடியான வாக்குகள் -919. நிராகரிக்கப்பட்டவை -10. முல்லைத்தீவு மாவட்ட தபால் மூல வாக்களிப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment