Thursday, August 16, 2012

அசுர வேகத்தில் இணையம்: அறிமுகப்படுத்துகின்றது கூகிள்!




google2சாதரணமாக பயன்படுத்துகின்ற இணைய இணைப்பின் வேகத்தை விட 100 முறை வேகம் கொண்ட இணைய இணைப்பை கூகிள்Fiber எனும் பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது கூகிள் நிறுவனம்.
தற்போது Kansas City யில் மாத்திரம் அசுர இணைய இணைப்பை வழங்கும் கூகிள் அவை விரைவில் ஏனைய இடங்களுக்கும் விரிவு படுத்தப்படும் என அறிவிக்கின்றது. இதன் மூலம் 1GB க்கும் அதிகமாக அப்லோட் மற்றும் டவுண்லோட் வேகத்தை தருகின்றது. இதைப்பற்றிய அறிமுக வீடியோ:


0 comments:

Post a Comment