Thursday, August 16, 2012

லண்டனில் காலை வேளையில் உள்ளாடைகளுடன் தெருவில் சென்ற பெண்களால் பரபரப்பு!


பெண்கள் கூட்டமொன்று இன்று காலை ஒக்ஸ்போர்ட் வீதி வழியாக உள்ளாடைகளுடன் நடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை நேரத்தில் அதுவும் பிஸியான தெருக்களில் அழகான பெண்கள் நடந்து சென்றதை பலரும் இரசித்தனர். கோடைகாலத்துக்குத் தேவையான பொருட்களை விற்கும் கடையொன்றை Wardour வீதியில் திறப்பதற்கு தான் மேற்படி பெண்கள் அணி வகுத்துச் சென்றுள்ளனர். கோடைகாலத்தில் உள்ளாடைகளை விற்பதற்கு தேவையான சகல அளவுகளிலும் உள்ள பெண்கள் வந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment