Friday, August 3, 2012

காமத்தில் கருகும் காரிகைகள் – உறைய வைக்கும் வடபகுதி உண்மைகள் !


யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்தில் தற்போது  பெருமளவு பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விடயம் பாலியல் துஸ்பிரயோகங்களும் கலாச்சாரச் சீரழிவுமே.
உலக நாடுகள் அனைத்திலும் இவ்வாறு சீரழிவுகள் நடைபெறுவது வழமை.; இலங்கையைப் பொறுத்தவரை விகிதாசாரத்தில வடபகுதியில் பாலியல் துஸ்பிரயோகங்கள் குறைவாகவே தற்போது நடைபெறுவதாகத் தெரியவருகின்றது.
அண்ணன் சுவிஸ், அக்கா கனடா, தம்பி ஜேர்மன், தங்கச்சி கருக்கலைக்கின்றா யாழ்ப்பாணத்தில். இதே போல் சீதனம் கொடுக்க வசதியில்லாத இளம் பெண்களில் சிலர் காதல் என்னும் போர்வையில் கற்பையிழந்து கருவைக் கலைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
யாழ்ப்பாணத்தில் தற்போது சட்டவிரோதக் கருக்கலைப்புக்கு அதுவும் குடும்பப் பெண்ணாக இல்லாது திருமணமாகத இளம் பெண்ணாக இருந்தால் 35 ஆயிரம் தொடக்கம் 60 ஆயிரம் வரை செலவு செய்வதாக ஆதாரபூர்வமாக தெரியவருகின்றது.
இரு பெண்கள் சாரதியுடன் படு ஆபாசமாக வாகனம் ஓடுபவருடன் கதைத்துக் கொண்டு வருவது அதில் தென்பட்டது. தனது அதிபர்,தனது செயலாளர்களின் சில பாலியல் சம்பவங்கள், மற்றும் ஆசிரியைகளின் அந்தரங்கமான நடவடிக்கைகள் என அப் பெண்கள் படு கேவலமாகக் பேசியது அவதானிக்க முடிந்தது. பெண்களின் முகங்கள் தெளிவாகத் தெரியாவிடிலும் அவர்களது பேச்சு எமக்கு அதிர்ச்சியூட்டியது.
ஒரு கட்டத்தில் வாகனம் நிறுத்தப்படுவதும் ‘சேர் என்ன பழக்கம் இது. வாகனத்தை எடுங்கோ. உள்ளே வரவேண்டாம் என அவர்கள் கதைப்பது விளங்கியது. அதன் பின்னர் வாகனத்தின் பின்பகுதிக்குள் குறித்த ஆண் நுழைந்து இருவருடனும் சிலமிசத்தில் ஈடுபடுவதும் குறித்த ஆண் அப் பெண்களை கமராவுக்கு முன்னால் கொண்டு வருவதற்கு முயல்வதும் தெளிவாகியது.
குறித்த வீடியோ கொண்டு வந்த இளைஞனிடம் இது எவ்வாறு உமக்குக் கிடைத்தது என கேட்ட போது இந்த வீடியோ வாகனத்தில் சாரதியாக இருந்த அந்த ஆசிரியரால் இரு பெண்களுக்கும் தெரியாது எடுக்கப்பட்டது என்றும் அவ் ஆசிரியர் தனது மன்மத விளையாட்டுக்களை பல நண்பர்களுக்கு குடிபோதையில் உளறுவதாகவும் அவர்கள் ஆதாரம் இருக்கா என கேட்ட போது இவ்வாறு வீடீயோவை அப் பெண்களுக்கு தெரியாமல் எடுத்ததாகவும் தெரிவித்தார்.
அத்துடன் நான் அப் பெண்களுடன் சில்மிசத்தில் மட்டுமே ஈடுபட்டதாகவும் தனது நெருங்கிய நண்பனுக்கு மட்டுமே அக் காணெளியைக் காட்டியதாகவும் அவர் தெரிவித்தார். தனக்கு கூடுதலான மதுவை வாங்கித் தந்துவிட்டு அவன் கைத் தொலைபேசியில் உள்ள ‘புளுருத்’ பாவித்து தனது தொலைபேசிக்கு அந்த வீடியோவை பதிவு செய்து விட்டான் என அழத் தொடங்கினார்.
குறித்த ஹயஸ் வாகனம் தனது மச்சானுடையது எனவும் தான் வன்னியில் பணி புரிவதால் யாழ்ப்பாணத்தில் இருந்து சில வேளைகளில் மச்சானின் வாகனத்தை எடுத்துச் செல்வது என்றும் தெரிவித்தார். இரு பெண்களும் தன்னுடன் பேரூந்தில் வருபவர்கள் எனவும் அப்போது ஏற்பட்ட பழக்கத்தினாலேயே தான் வாகனம் கொண்டு வரும் சந்தர்பங்களி;ல இருவரையம் ஏற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment