Friday, August 8, 2014

பஸ்ஸின் சில்லில் சிக்கிய மோட்டார் சைக்கிள்.யாழ். வின்சர் சந்தியில் சம்பவம் ....

யாழ். வின்சர் சந்தியில் பஸ்ஸொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சிறுகாயங்களுடன் தப்பியுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.
வியாழக்கிழமை (07) மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்த நிலையில் பேருந்துக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
 



 

0 comments:

Post a Comment