சூர்யா, சமந்தா நடிப்பில் வெளியான படம் அஞ்சான். இப்படம் பலர் தரப்பிலிருந்து படத்திற்கு எதிரான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. எல்லா விமர்சனத்திலும் சமந்தாவின் கவர்ச்சியை பற்றி தான் பேச்சு.
தமிழில் இதுவரை நடித்த படங்களில் கவர்ச்சிக்கு கடிவாளம் போட்டிருந்த சமந்தா அஞ்சான் படத்திற்கு தாராளம் காட்டியிருக்கிறார்.சில மாதங்களுக்கு முன் சமந்தா பிகினி உடையில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியது. கோபமான சமந்தா, "அதை யாரும் நம்ப வேண்டாம்,நான் ஒரு போதும் அப்படி நடிக்கமாட்டேன்" என்று ட்விட் செய்தார். ஆனால் வெளியான அஞ்சான் படத்தில் பிகினியில் வருவது போல் ஒரு காட்சி வர ரசிகர்கள் தொடர்ந்து அவரிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
0 comments:
Post a Comment