ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்கள் உள்பட மற்ற வெளிநாடுகளைச் சேர்ந்த நேட்டோ படைவீரர்கள் முகாமிட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வாபஸ் ஆகிறார்கள்.
நேட்டோ படை மீது தலீபான்கள் தாக்குதல் நடத்துவதும், அதற்கு நேட்டோ வீரர்கள் பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
தலைநகர் காபூலில் மார்ஷ் பாஹிம் தேசிய ராணுவ பல்கலைக்கழகத்தில் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இங்கு இன்று ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களுக்கான உடையில் வந்த வீரர் ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்.
இந்த அதிரடி தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தின் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் தளபதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மேலும், ஜெர்மனியைச் சேர்ந்த தளபதி ஒருவர் உள்பட 14 பேர் தாக்குதலில் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து அமெரிக்காவில் ராணுவ தலைமையகமான பெண்டன் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,
இந்த தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய எதிர் கொல்லப்பட்டு விட்டார். தாக்குதல் நடத்தியவர் சிறியரக எந்திர துப்பாக்கியை பயன்படுத்தினார் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே அமெரிக்க தளபதியை சுட்டுக்கொன்றவர் ராணுவ வீரர் இல்லை, அவர் ராணுவ உடையில் வந்த தீவிரவாதி என்று ஆப்கான் ராணுவம் தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment