மன்னார் மடு தேவாலயத்திற்கு விஜயம் செய்யமாறு பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
எவ்வாறெனினும் பாப்பாண்டவரின் இலங்கை விஜயம் குறித்த நிகழ்ச்சி நிரல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
எதிர்வரும் நாட்களில் பாப்பாண்டவரின் இலங்கை விஜயம் குறித்த நிகழ்ச்சி நிரல்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












0 comments:
Post a Comment