அமெரிக்காவைச் சேர்ந்த Wesley Warren என்பவரின் விதைப்பையில் இருக்கும் 7 பெரிய விதைப்பை கற்களை நீக்க 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை எனக் கூறப்பட்டுள்ளது. 47 வயதான குறித்த நபரின் விதைப்பை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது அவருக்கு மிகுந்த தலையிடியாகப் போய் விட்டது.
அவரால் இயல்பு வாழ்க்கை வாழ முடியவில்லை. அவரிடம் அறுவைச்சிகிச்சை செய்வதற்கும் காசு இருக்கவில்லை. இதனால் மனிதாபிமானம் படைத்த நல்ல உள்ளங்களின் உதவியை எதிர்பார்த்து உள்ளார்.
விதைப்பையின் அசுர வளர்ச்ச்சியால் அவரால் ஜீன்ஸ் அணிய முடியவில்லை. அன்ரிபயற்றிக் மருந்துகளையும் அவர் தவறாமல் எடுத்து வருகிறார்..
உணவிலும் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வருகிறார். தனக்கு உண்மையான நண்பர்கள் தேவையாக உள்ளதாக Wesley Warre தெரிவித்துள்ளார். scrotal lymphedema என்ற நோயினால் தான் குறித்த நபர் அவதிப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அறுவைச்சிகிச்சை செய்து முடித்த பின்னர் ஒரு பெண்ணுடன் உறவு ஏற்படுத்திக் கொள்ள ஆசையாக உள்ளதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
பார்த்தீர்களா…..அங்க நிக்கிறார் அமெரிக்கர்…
0 comments:
Post a Comment