TEST
Home
Business
Internet
Market
Stock
Downloads
Dvd
Games
Software
Office
Parent Category
Child Category 1
Sub Child Category 1
Sub Child Category 2
Sub Child Category 3
Child Category 2
Child Category 3
Child Category 4
Featured
Health
Childcare
Doctors
Uncategorized
Unordered List
Labels
Beauti
Carnatic music
Charanam
Children
Cinema
Computer
English
Entertainment
Facebook
Feature
Financial services
Gallery
India
Liberation Tigers of Tamil Eelam
Livetv
Medicine
mp3
Popular
Popular Post
Software
Sports
Sri Lanka
Srilanka
Tamil language
Tamil Nadu
Technology
Video
Vinotham
World
Definition List
Ordered List
Sample Text
[தமிழ் மருத்துவம்][gallery2][recent][12]
Beauti
Carnatic music
Charanam
Children
Cinema
Computer
English
Entertainment
Facebook
Feature
Financial services
Gallery
India
Liberation Tigers of Tamil Eelam
Livetv
Medicine
mp3
Popular
Popular Post
Software
Sports
Sri Lanka
Srilanka
Tamil language
Tamil Nadu
Technology
Video
Vinotham
World
[தமிழ் ஓடியோ][noimage][recent][7]
Beauti
Carnatic music
Charanam
Children
Cinema
Computer
English
Entertainment
Facebook
Feature
Financial services
Gallery
India
Liberation Tigers of Tamil Eelam
Livetv
Medicine
mp3
Popular
Popular Post
Software
Sports
Sri Lanka
Srilanka
Tamil language
Tamil Nadu
Technology
Video
Vinotham
World
custom script
recent comment widesidebar
recent posts widesidebar
logo
[கவிதைகள்][gallery2][recent][8][http://www.winjaffna.com]
Beauti
Carnatic music
Charanam
Children
Cinema
Computer
English
Entertainment
Facebook
Feature
Financial services
Gallery
India
Liberation Tigers of Tamil Eelam
Livetv
Medicine
mp3
Popular
Popular Post
Software
Sports
Sri Lanka
Srilanka
Tamil language
Tamil Nadu
Technology
Video
Vinotham
World
[அறிவித்தல்கள்][gallery2][recent][4]
Beauti
Carnatic music
Charanam
Children
Cinema
Computer
English
Entertainment
Facebook
Feature
Financial services
Gallery
India
Liberation Tigers of Tamil Eelam
Livetv
Medicine
mp3
Popular
Popular Post
Software
Sports
Sri Lanka
Srilanka
Tamil language
Tamil Nadu
Technology
Video
Vinotham
World
[ஆன்மிகம்][gallery2][recent][8][http://www.winjaffna.com]
Beauti
Carnatic music
Charanam
Children
Cinema
Computer
English
Entertainment
Facebook
Feature
Financial services
Gallery
India
Liberation Tigers of Tamil Eelam
Livetv
Medicine
mp3
Popular
Popular Post
Software
Sports
Sri Lanka
Srilanka
Tamil language
Tamil Nadu
Technology
Video
Vinotham
World
சூடான செய்திகள்
உலகச் செய்திகள்
அழகுக் குறிப்புகள்
Blog Archive
2014
2013
2012
2011
தினம் ஒரு திருக்குறள்
bottom content 1
இன்றைய காணொளி
Visitors
இன்றைய காணொளி
priBotTab1
Join Us On Facebook
Live Cricket
ஆங்கிலச் செய்திகள்
இன்றைய காணொளி
priBotTab4
இன்றைய காணொளி
priBotTab5
custom script
தமிழ் வீடியோ
[புதிய செய்திகள்][slider2][recent][12]
Beauti
Carnatic music
Charanam
Children
Cinema
Computer
English
Entertainment
Facebook
Feature
Financial services
Gallery
India
Liberation Tigers of Tamil Eelam
Livetv
Medicine
mp3
Popular
Popular Post
Software
Sports
Sri Lanka
Srilanka
Tamil language
Tamil Nadu
Technology
Video
Vinotham
World
[பொழுதுபோக்கு][combine][recent][5]
Beauti
Carnatic music
Charanam
Children
Cinema
Computer
English
Entertainment
Facebook
Feature
Financial services
Gallery
India
Liberation Tigers of Tamil Eelam
Livetv
Medicine
mp3
Popular
Popular Post
Software
Sports
Sri Lanka
Srilanka
Tamil language
Tamil Nadu
Technology
Video
Vinotham
World
[தமிழ் சினிமா][combine][recent][5]
Beauti
Carnatic music
Charanam
Children
Cinema
Computer
English
Entertainment
Facebook
Feature
Financial services
Gallery
India
Liberation Tigers of Tamil Eelam
Livetv
Medicine
mp3
Popular
Popular Post
Software
Sports
Sri Lanka
Srilanka
Tamil language
Tamil Nadu
Technology
Video
Vinotham
World
விந்தை உலகம்
ராசிபலன்கள்
தொழிநுட்ப செய்திகள்
இலங்கை செய்திகள்
இந்தியாச் செய்திகள்
விளையாட்டு செய்திகள்
அதிகம் படிக்கப்பட்டவை
யாழ் தேவி யாழ் வருகை
recent posts comments tab
primaryBottomSidebar
Sports
Home
top sidebar ads
Thursday, August 2, 2012
யாழ் பல்கலைக்கழக வங்கி கிளையில் கடமையாற்றிய ஒருவர் கைது!
By
Winjaffna
11:47 PM
Feature
,
Popular
,
Popular Post
,
Sri Lanka
,
Srilanka
No comments
யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள வங்கி கிளையொன்றின் அடகுப் பிரிவில் கடமையாற்றிய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த வங்கிக் கிளையில் நேற்று கணக்காய்வு நடவடிக்கைகள் இடம்பெற்றபோது சந்தேகநபர் தலைமறைவானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பின்னர் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள குறித்த வங்கிக் கிளையில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகள் காணாமற்போயுள்ளமை கணக்காய்வு நடவடிக்கையின் போது தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் கணக்காய்வு நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதால் காணாமற்போன நகைகளின் பெறுமதியை தற்போது கூற முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Read More
Sunday, July 29, 2012
பெற்ற குழந்தையை கொடுரமாக சாப்பிடும் மனிதன் !
By
Winjaffna
2:38 PM
Feature
,
Popular
,
Vinotham
No comments
தப்புவில் நகரத்தின் மேற்கு மாகாணத்தில் சுரங்க பகுதிகளில் வசிக்கும் குடியேற்ற வாசிகள் மாந்திரீக விழாக்களை கொண்டாடுவது வழக்கம். இவ்வாறு மாந்திரீக விழா கொண்டாடும்போது அண்மையில் அங்கு வசிக்கும் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை மிகவும் கொடுரமான முறையில் கடித்து சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்வம் பற்றி மேலும் தெரியவருவதாவது:“பப்புவா, நியுகினியா சுரங்க குடியேற்ற வாசிகளால் இவர்கள் அண்மையில் மாந்திரீக விழா தொடங்கப்பட்டது. இதில் மாந்திரீகத்தில் மிக்க நம்பிக்கை உடைய ஒருவர் மிகவும் கொடுரமான ஒரு செயலை புரிந்துள்ளார். அவரது சொந்த மகனையே மிகவும் கோரத்தனமாக கடித்துக்குதறி சாப்பிட்டுள்ளார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த கிராம வாசிகள் அலறியடித்துக்கொண்டு பொலீசாரை வரவழைத்துள்ளனர்.
பொலீசார் மிகுந்த போராட்டத்தின் பின்னர் குறிதத்த நபர் உட்பட அவரது மனைவியையும் கைது செய்துள்ளர். எனினும் மிகுந்த காயங்களுக்கு உள்ளான குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என பொலீசார் தெரிவித்தனர். மற்றும் இது ஒரு சங்கடமான சம்பவம் எனவும் மாந்திரீகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மிகுந்த பயத்துடனும், கவலையுடனும் வாழ்வதாகவும் குறிப்பிட்டனர்.
Read More
Recycle பின்லிருந்து Delete செய்த கோப்புகளை எப்படி மீட்டெடுப்பது!!
By
Winjaffna
2:30 PM
Feature
,
Popular
,
Technology
No comments
நாம் பயன்படுத்தும் கணினியில் சில சமயம் சில கோப்புகளை தவறுதலாக Delete செய்து விடுவோம். பிறகு அந்த கோப்புகளை Recycle Binக்கு சென்று எடுத்து கொள்வோம்.
Recycle binலிருந்தும் நீங்கள் தவறுதலாக கோப்புகளை delete செய்து விட்டால் எப்படி அந்த கோப்புகளை மீட்டெடுப்பது?
ஒரு சின்ன மென்பொருளை டவுன்லோட் செய்து நாம் இழந்த கோப்புகளை பெற்றுக்கொள்ளலாம்.
கீழே இருக்கும் வலைதளத்திற்கு சென்று டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.
recuva download
கீழே இருக்கும் படத்தைபோல் எந்த போல்டரில் நீங்கள் மீட்க போகும் கோப்பு இருந்ததோ அதை தந்து கிளிக் செய்தால் உங்களது கோப்பு ஒரு சின்ன பச்சை ஐகானுடன் வரும்.
இப்படி வந்தால் உங்களது கோப்பை(File) திரும்ப எடுக்க முடியும் என்று அர்த்தம்.
பிறகு வலது ஓரம் இருக்கும் Recover கிளிக் செய்தால் உங்களது கோப்பு திரும்ப கிடைத்துவிடும்.
Read More
கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படங்களைப் பார்த்த நால்வர் யாழில் கைது...
By
Winjaffna
2:19 PM
Feature
,
Popular
,
Srilanka
No comments
யாழ். சுன்னாகத்தில், கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் நேற்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமைச் சோந்த இளைஞர்கள் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
குறிப்பிட்ட முகாமில் உள்ள பொது மண்டபத்தில் நேற்று மாலை வேளையில் இவர்கள் குறிப்பிட்ட ஆபாசப்படங்களைக் கையடக்கத் தொலைபேசியில் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார்கள்.
ரோந்துக் கடமையில் சென்ற பொலிஸாரைக் கண்டு ஆபாசப்படம் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளார்கள்.
சந்தேகம் கொண்ட பொலிஸார் பொது மண்டபத்தில் சென்று பார்த்த வேளையில் கையடக்கத் தொலைபேசி ஒன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது.
அதனைக் கைப்பற்றிய பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக ஆபாசப்படம் கைத்தொலைபேசியில் பார்த்த சம்பவம் தெரியவந்தது.
அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
Read More
Sunday, July 22, 2012
சூரிய ஒளியின் மூலமாக இயங்கும் பேருந்து சேவை:சீனா சாதனை-
By
Winjaffna
1:25 AM
Feature
,
Popular
,
Popular Post
,
Technology
No comments
சூரிய ஒளியின் மூலமாக இயங்கும் பேருந்து சேவையை தொடக்கி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது சீனா.
சீனாவின் ஹெய்லான்ஜியாங் மாகாணத்தில், லாங்குவா நியூ எனர்ஜி ஆட்டோமொபைல் நிறுவனத்தினரால் சோலார் சக்தியின் மூலம் இயங்கும் பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து 100 பயணிகளை கொண்ட முதல் சேவையை, நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள நகரத்தில் தொடங்கி உள்ளது.
சோலார் சக்தியை பயன்படுத்துவதன் மூலம் லித்தியம் பேட்டரியின் ஆயுட்காலம் 35 சதவீதம் வரை அதிகரிப்பதாகவும், இந்த பேருந்து ஒரு கிலோமீட்டருக்கு 0.6 முதல் 0.7 கிலோவாட்ஸ் சக்தியை பயன்படுத்துவதாகவும் தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More
குழந்தையைப் பெற்று குழி தோண்டிப் புதைத்த தாய்...யாழ் சுன்னாகத்தில் சம்பவம் !
By
Winjaffna
1:14 AM
Feature
,
Popular
,
Popular Post
,
Srilanka
No comments
யாழ். சுன்னாகம், காவடி கிழக்குப் பகுதியில் பெண் ஒருவர் குழந்தையைப் பெற்று, அதனை குழி தோண்டிப் புதைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குழந்தை பிறக்கும்போதே இறந்த நிலையில் இருந்ததால், குறித்த பெண் அதனை குழி தோண்டிப் புதைத்துள்ளார்.
இந்நிலையில், குறித்த பெண், யாழ். வைத்தியசாலைக்கு சிகிச்சைக்குச் சென்றபோது வைத்தியர்கள் பெண் குழந்தை பெற்றெடுத்ததைக் கண்டுபிடித்துள்ளதுடன், இது குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பெண் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
Read More
← Newer Posts
Older Posts →
Home
Social Profiles
top mid col
Popular Posts
Archives
குளிக்கும் போது குளு குளுவெனக் கமெராவிற்கு போஸ் கொடுத்த நடிகை... (படங்கள் இணைப்பு)
உன்னை நான் அறிவேன் திரைப்படத்தில் நடிக்கும் பிரதான கதாநாயகி குளிக்கும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. இக்காட்சியில் இயக்குனர் கூட எதிர்ப...
ரைற்றானிக் நாயகியைப் போல் ஆடிய பி.பி.சியின் பெண் செய்தியாளர்! அதிரடிக் காணொளி இணைப்பு
பி.பி.சி இன் வணிகச் செய்தியாளர் ஒருவர் பி.பி.சி யின் காலைச் செய்தி நேரத்தின் போது வித்தியாசமாக நடனமாடி நேயர்களைக் கவர்ந்துள்ளார். Steph McGo...
சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும் எண்ணெய்...
தேங்காய் எண்ணெய் - 1 கப் மலர்ந்த மகிழம் பூ, செண்பகப் பூ - 1 கப் இவற்றை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சவும். அதுவே திரவத் தைலமாக ...
என் வாழ்க்கை சுபீட்சமடைய கணவரை விடுதலை செய்யுங்கள் - ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய வவுனியா பெண்...
புதிய மகசின் சிறைச்சாலையில் இருக்கும் தனது கணவனை பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஜனாதிபதிக்...
iPhone 4S பற்றிய புத்தம் புதிய தகவல்கள்
iPhone 5 வெளிவருமென எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் அப்பிளின் தலைமையகமான கியூபேட்டினோவில் iPhone 4S வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்வெளிவந்...
Asylums seekers follow new route to enter Australia
Asylums seekers illegally enter to the Australia currently arrive to new location named Cocos island in Australia, Australian news papers re...
உங்கள் பகுதியில் ஏற்படும் நில நடுக்கங்களை பற்றி உடனுக்குடன் அறிய
The U.S. Geological Survey agency என்ற அமைப்பு உலகம் முழுவதும் ஏற்படும் நிலநடுக்கங்களை கண்காணித்து கொண்டிருக்கிறது. இந்த அமைப்பு நிலநடுக்கம...
நல்லூர் கந்தனுக்கு தேர் திருவிழா. (படங்கள்-வீடியோ இணைப்பு)
நல்லூர் கந்தன் ஆலயத்தில் இன்று(23-08-2014) தேர் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்லாயிரக் கணக்கான மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் நல...
ஒரு கையால் 50KG தூக்கி தன்னம்பிக்கையின் மறுவடிவமாக திகழும் பெண்...
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற கொடூர கார் விபத்து ஒன்றில் தனது வலது கையை இழந்த 25 வயதான Krystal Cantu தனது அபார தன்னம்பிக்கையால் இன்று ...
நிர்வாண கோலத்தில் சிக்கிய கல்லூரி ஜோடிகள்...
நாகர்கோவிலில் இருந்து சொத்தவிளை செல்லும் சாலையில் ஏராளமான முந்திரி தோட்டங்கள் உள்ளன.இந்த தோட்டங்களில் ஆள் இல்லாத நேரங்களில் சில இளம் ஜோடிகள்...
Blog Archive
▼
2014
(32)
▼
August
(24)
மேலாடையின்றி செல்வதற்கான ஆரப்பாட்டம்-கனடா - மொன்றி...
கதிர்காமத்திலிருந்து இந்தியாவிற்கு புகையிரதம்...
பலாத்காரங்களைத் தடுக்கக் கூடிய ஜீன்ஸ் ஒன்றை தயாரித...
அஞ்சான் படத்தில் பிகினியில் மிரளவைத்த சமந்தா--விரட...
100 வயது பாட்டிக்கு 120 பிள்ளைகள் மற்றும் பேரப்பிள...
நல்லூர் கந்தனுக்கு தேர் திருவிழா. (படங்கள்-வீடியோ ...
மூன்று பிரசவங்களில், ஏழு ஆண் குழந்தைகள்!!! - கொழும...
இணையத்தில் வெளியான ஹன்ஷிகாவின் குளியல் வீடியோ...!
இலங்கையில் எபோலா வைரஸால் பெண்ணொருவர் மரணம்...???
சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும் எண்ணெய்...
ANJAAN OFFICIAL TRAILER | Soorya | Samantha | Anja...
Kaadhal Kilukiluppu HD Movie - Full length Tamil C...
Mathapoo Tamil Movie-HD
அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா?...
14 வயதுச் சிறுமியை 17 வயதுச் சிறுவன் பெற்றோரின் ஆத...
உலகிலேயே மிகப்பெரிய விதைப்பையுடன் வாழும் மனிதன்......
துளைகளைக் கொண்ட விசித்திர பெண்மணி (வீடியோ இணைப்பு)...
ஒரு கையால் 50KG தூக்கி தன்னம்பிக்கையின் மறுவடிவமாக...
தலிபான் வீரரின் அதிரடித் தாக்குதலில் அமெரிக்க இராண...
செக்ஸ் உறவுக்கு சங்கேத வார்த்தைகள் பயன்படுத்தினாரா...
அதிக விலையில் அரிசி விற்பனை: யாழில் மக்கள் விசனம்...
பஸ்ஸின் சில்லில் சிக்கிய மோட்டார் சைக்கிள்.யாழ். வ...
அநியாயமாக உயிரைப் பறித்த தொலைபேசிக் காதல்! யாழ் கு...
ஜனவரி மாதம் பாப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம்.மன்னார்...
►
May
(3)
►
April
(5)
►
2013
(39)
►
December
(2)
►
October
(6)
►
September
(15)
►
August
(6)
►
July
(7)
►
May
(2)
►
February
(1)
►
2012
(851)
►
October
(6)
►
September
(1)
►
August
(9)
►
July
(47)
►
June
(190)
►
May
(270)
►
April
(199)
►
March
(120)
►
January
(9)
►
2011
(112)
►
November
(4)
►
October
(88)
►
September
(19)
►
July
(1)
Recent Posts
Download
Labels
Beauti
Carnatic music
Charanam
Children
Cinema
Computer
English
Entertainment
Facebook
Feature
Financial services
Gallery
India
Liberation Tigers of Tamil Eelam
Livetv
Medicine
mp3
Popular
Popular Post
Software
Sports
Sri Lanka
Srilanka
Tamil language
Tamil Nadu
Technology
Video
Vinotham
World