Saturday, March 10, 2012

மூக்கு கண் மற்றும் கருப்பா இருக்கு என்ன செய்யலாம்?

நன்கு காய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் நன்கு பொடித்து அதனுடன் சிறிது பால் சேர்த்து முகத்திற்கு பூசலாம் மேலும் பழங்களான ஃபேஸ்
 பாக் போடலாம்.வாழைப்பழத்தின் தோலின் உட்பகுதியை முகம் முழுவதும் தேய்த்து காயவைத்து கழுவலாம். மேலும் எலுமிச்சை வெள்ளரிக்காய் போன்ற காயிலும் இதே முறையை பின்பற்றலாம்

முகம் பொலிவு பெற

முகத்தில்  கெமிகல்   நிறைந்த சோப்பு மற்றும் கிரீம்களை  தவிர்தாலே பொலிவாக இருக்கும். பயறு மாவு,கஸ்தூரி மஞ்சளை தினமும் பூசி குளித்தாலே போதும்.

Friday, March 9, 2012

ஆப்கானில் வெடிகுண்டு தாக்குதலில் 6 பிரித்தானிய வீரர்கள் பலி: கமரூன் கடும் கண்டனம்

ஐ.நா மனித உரிமைச் சபையில் தொடர்ந்தும் மல்லுக்கட்டும் சிறிலங்கா


Riot of colours as Holi celebrated with gaiety


Friday, March 2, 2012

ஹயஸ் வாகனத்துடன் பௌசர் மோதியது. பௌசர் வாகனம் தப்பி ஓட்டம்

நேற்று  மாலை பளைப்பகுதியில் ஹயஸ் வாகனத்துடன் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டு வரும் மாகா நிறுவனத்தினரின்
 பௌசர் வாகனம் எதிரே வந்து கொண்டிருந்த ஹயஸ் வாகனம் ஒன்றுடன் மோதியது. இச்சம்பவமானது நேற்றுமாலை 5 .30 மணியளவில் பளைப்பகுதியில் இடம்பெற்றது. இதில் ஹயஸ் வாகனம் பலத்த சேதமடைந்தது. வாகனத்தில் பயணித்த எவருக்கும் காயம் எதுவும் இன்றி தெய்வாதீனமாக உயிர் பிழைத்தனர்.