நேற்று மாலை பளைப்பகுதியில் ஹயஸ் வாகனத்துடன் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டு வரும் மாகா நிறுவனத்தினரின்
பௌசர் வாகனம் எதிரே வந்து கொண்டிருந்த ஹயஸ் வாகனம் ஒன்றுடன் மோதியது. இச்சம்பவமானது நேற்றுமாலை 5 .30 மணியளவில் பளைப்பகுதியில் இடம்பெற்றது. இதில் ஹயஸ் வாகனம் பலத்த சேதமடைந்தது. வாகனத்தில் பயணித்த எவருக்கும் காயம் எதுவும் இன்றி தெய்வாதீனமாக உயிர் பிழைத்தனர்.











0 comments:
Post a Comment