Saturday, October 1, 2011

ஏமாற்றம் சிரிப்பு வீடியோக்கள் நீங்களும் பார்த்து வயிறுகுலுங்க சிரிங்க..


ஏமாற்றம் சிரிப்பு வீடியோக்கள் நீங்களும் பார்த்து வயிறுகுலுங்க சிரிங்க..

1000 பெண்களின் மார்புகளை தொடும் இளைஞன்! (வீடியோ இணைப்பு)



ரஸ்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவன் அண்மையில் ரஸ்ய பிரதமர் விளாடிமர் புட்டீன் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தான்.

இதன்போது அவருடன் கைகுலுக்கு சேர்ந்து நின்று புகைப்படம் எடுக்கும் சந்தர்பம் அந்த இளைஞனுக்கு கிடைத்தது. அவருடன் கைகுலுக்கி கொண்ட கைகளாலயே 1000 பெண்களின் மார்புகளை தொடவேண்டமென முடிவுசெய்தான் இந்த இளைஞன். பல காணொளிகளை நகச்சுவையாக எடுத்து இணையத்தில் உலாவவிடும் இந்த இளைஞன் தான் பெண்களின் மார்புகளை தொடும் காட்சிகளையும் படமெடுக்க முடிவுசெய்து காரியத்தில் இறங்கினான்.
இதற்காக வீதியில் சென்ற அழகழகான பெண்களின் மார்பகங்களை அவர்களின் அனுமதியுடன் லாவகரமாக பிடித்து சாதித்துள்ளான் இந்த இளைஞன். இதற்கு தமது முற்று முழுதான பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்கள் அந்த மேலைத்தேய நாட்டு பத்தினிப்பெண்கள். இச்சந்தர்ப்பத்தில் பிடிக்கப்பட்ட 1000 பெண்களின் 2000 மார்புகளை தொடும் காட்சிகள் அடங்கிய முழு காணொளியும் உங்களுக்காக தந்துள்ளோம். பார்த்துவிட்டு தயவுசெய்து யாரும் இதை முயற்சிக்கவேண்டாம் என எச்சரிக்கின்றோம். எங்கள் பெண்கள் கற்புக்கரிசிகள்… எச்சரிக்கை!

இந்த அழகியின் வயதை முடிந்தால் கண்டு பிடியுங்கள்



இந்த அழகியின் வயது என்ன? என்று சொல்லுங்கள் பார்க்கலாம். இவருக்கு 60 வயதாகி விட்டது என்பதை நம்புகின்றமை
மிகவும் கடினமானதுதான். இந்த அழகியின் சொந்தப் பெயர் Anna Ilona Shtaller என்பது. ஆனால் la Cicciolina என்கிற பெயரால் இரசிகர்களால் அறியப்படுகின்றார். வயது வந்தோருக்கான படங்களில் நடிப்பவர். கங்கேரி நாட்டில் பிறந்தவர். இத்தாலி நாடாளுமன்றத்துக்கு தெரிவான முதலாவது செக்ஸ் நடிகை இவர்.

மனைவியின் முலைப் பாலில் கணவனின் ஆராய்ச்சி!

மனைவியின் முலைப் பாலை மாத்திரம் குடித்து அல்லது உணவாக உட்கொண்டு எத்தனை நாட்கள் உயிர் வாழ முடியும்?
என்கிற ஆராய்ச்சியில் சுயம் ஈடுபட்டு உள்ளார் அமெரிக்கர் ஒருவர். அவரின் பெயர் Curtis என்பது. மூன்று குழந்தைகளின் தந்தை. கடந்த ஜனவரி மாதம்தான் மூன்றாவது குழந்தை பிறந்தது. முலைப் பாலை அவரது மனைவி கறந்து மிகவும் பத்திரமாக ஃபிரீஸருக்குள் வைப்பார். ஃபிரீஸருக்குள் வைக்கப்பட்ட பாலை கணவர் சுவைத்து இருக்கின்றார். மிகவும் நன்றாக இருந்தது. வழக்கப்படுத்திக் கொண்டார்.

கடந்த 21 ஆம் திகதி சோதனையை ஆரம்பித்து விட்டார். சொந்த வலைப் பூவில் இது குறித்த விபரங்களை கிரமமாக பதிவேற்றி வருகின்றார். வலைப் பூவின் பெயர் Don’t Have a Cow Man என்பது. கணவரின் இரசனைக்கும், பரிசோதனைக்கும் பக்க பலமாக இருந்து வருகின்றார் மனைவி.


அதிகாரிகள் யார் லஞ்சம் வாங்கினாலும் அவர்களை விடமாட்டேன்

சிலர் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என கூறுகிறார்கள். மக்கள் நினைத்தால் தமிழகத்தில் யாரும் நிரந்தர முதல்வராக இருக்க முடியாது
என விஜயகாந்த் கூறியுள்ளார்.கும்பகோணம் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் கோமதி சிவா மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர் விஜயகாந்த் இன்று பகல் கும்பகோணம் மகாமக குளக்கரையில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் உங்களுடைய வாக்குகளை இருகட்சிகளுக்கு மாறி மாறி வாக்களித்தது போதும். ஒருமுறையாவது மாற்றித்தான் பாருங்கள்.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனக்கு ஞாபக மறதி அதிகமாகவிட்டது என்று கூறியதாக இன்றைய நாளிதழ்களில் செய்தி வந்து உள்ளது. ஒரு மூத்த அரசியல்வாதிக்கு இப்படி ஞாபக மறதி வரலாமா?
மக்களாகிய நீங்கள் தான் அவர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள். அதனால் தான் இதுபோன்ற அரசியல்வாதிகள் எல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
தேமுதிகவுக்கு நேற்று ஒரு எம்.எல்.ஏ, இன்று 29 எம்.எல்.ஏ. நாளை நாட்டை ஆளுவோம். ஒருசிலர் நிரந்தர முதல்வர் என்று சொல்கிறார்கள். மக்கள் நினைத்தால் யாரும் நிரந்தரம் கிடையாது.
நான் நடிகராக இருந்து கொண்டு தையல் மிஷின், உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினேன். என்னிடம் ஆட்சியை கொடுத்தால் நான் மேலும் உதவிகளை செய்யமாட்டேனா?
அதிகாரிகள் யார் லஞ்சம் வாங்கினாலும் அவர்களை விடமாட்டேன். எனது கட்சிக்காரர்களாக இருந்தாலும் அவர்களையும் லஞ்சம் வாங்கினால் விடமாட்டேன்.


5 வயது பெண் குழந்தைக்கு இதயத்தில் 4 முறை ஆபரேஷன்

வங்காள தேசத்தைச் சேர்ந்த 5 வயது பெண் குழந்தைக்கு, இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் ஏற்பட்ட ரத்தக் கசிவை நிறுத்த 4வது முறையாக ஆபரேஷன் செய்து, மியாட் மருத்துவமனை டாக்டர்கள் சரி செய்தனர்.
வங்காள தேசத்தை சேர்ந்தவர் முகமது பிலால். இவரது 5 வயது மகள் புஷ்பதன்ஷியா பிலால், பிறந்தது முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள். இதையடுத்து, அவருக்கு 3 வயதில் அந்த நாட்டிலேயே இதயத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையை அடைப்பதற்கான ஆபரேஷன் செய்தனர். ஒன்றரை ஆண்டு குழந்தை நலமாக இருந்தது. பின்னர், ஆபரேஷன் செய்த பகுதியில் மீண்டும் ரத்தக்கசிவு ஏற்பட்டதுடன் நுரையீர லும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக கடந்த மாதம் தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டாள். ஒரு தனியார் மருத்துவமனையில் இருதயத்துக்கு செல்லும் பிரதான ரத்தக் குழாயில் ஏற்பட்டுள்ள ரத்தக்கசிவை சரி செய்ய 3 ஸ்டென்ட் (கம்பி போன்ற வலை)பொருத்தப்பட்டது. அதன்பிறகும் ரத்தக்கசிவு நிற்காதததால், சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனை கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.
மியாட் மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வி.வி.பாஷி தலைமையிலான டாக்டர்கள் குழு, கடந்த 15ம் தேதி ரத்தக் கசிவை நிறுத்த மீண்டும் இரண்டு ஸ்டென்ட்களை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினர். ஆனாலும், கசிவு நிற்கவில்லை. பின்னர், 5 வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் மார்பு பகுதியை திறந்து, இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய் (அயோட்டா) அடைப்பை சரி செய்தனர்.
ஆபரேஷன் குறித்து டாக்டர் வி.வி.பாஷி கூறியதாவது: இதய நோயால் பாதிக்கப்பட்ட 5 வயது பெண் குழந்தைக்கு ஏற்கனவே இரண்டு ஆபரேஷன் செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் சரியாகாததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மியாட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். நாங்கள் 3வது முறையாக ரத்தக் குழாய் பாதிப்பை சரி செய்யும் ஸ்டென்ட் பொருத்தும் அறுவை சிகிச்சையை முதலில் செய்தோம். பெரியவர்களுக்கு பயன்படுத்தும் ஸ்டென்டை குழந்தைக்கும் பொருத்தியதால் ரத்தக் கசிவை நிறுத்த முடியவில்லை. எனவே, 4வதாக வேறு எந்த மாற்று வழிகளும் இல்லாத நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தோம்.
இதயம் மற்றும் நுரை யீரல் பகுதியின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி, 18 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு ரத்தம் குளிரூட்டப்பட்டது. அதன்பிறகு ஏற்கனவே குழந்தையின் ரத்தக் குழாயில் வைக்கப்பட்டிருந்த 5 ஸ்டென்ட்களை அகற்றி விட்டு, புதிதாக வெளிநாட் டில் இருந்து இறக்குமதி செய்த ‘சின்தடிக் கிராப்ட்’ என்ற ரப்பர் குழாய் போன்ற டியூப் வைத்து தைக்கப்பட்டு ரத்தக் கசிவு சரி செய்யப்பட்டது.
எங்களுக்கு தெரிந்தவரை இவ்வளவு சிறிய வயதில், ஒரு குழந்தைக்கு 4 ஆபரேஷன் இதய பகுதியில் நடைபெற்றதும், 5 ஸ்டென்ட் பொருத்தப்பட்டு மீண்டும் அது அகற்றப்பட்டு, ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை செய்து சரி செய்ததும், உலகத்தில் இதுதான் முதன்முறையாகும். இவ்வாறு டாக்டர் பாஷி கூறினார்.