
இந்த அழகியின் வயது என்ன? என்று சொல்லுங்கள் பார்க்கலாம். இவருக்கு 60 வயதாகி விட்டது என்பதை நம்புகின்றமை
மிகவும் கடினமானதுதான். இந்த அழகியின் சொந்தப் பெயர் Anna Ilona Shtaller என்பது. ஆனால் la Cicciolina என்கிற பெயரால் இரசிகர்களால் அறியப்படுகின்றார். வயது வந்தோருக்கான படங்களில் நடிப்பவர். கங்கேரி நாட்டில் பிறந்தவர். இத்தாலி நாடாளுமன்றத்துக்கு தெரிவான முதலாவது செக்ஸ் நடிகை இவர்.













0 comments:
Post a Comment