Tuesday, July 17, 2012

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற மேலும் 42 பேர் மட்டக்களப்பில் கைது!



மட்டக்களப்பு கடற்பகுதியில் சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 42 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 கைது செய்யப்பட்டவர்களில் இரு சிறார்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இதுவரை உத்தியோக பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

0 comments:

Post a Comment