Sunday, July 15, 2012
Home »
Feature
,
Popular
,
Popular Post
,
Srilanka
» லொறி கவிழ்ந்து வீட்டின் மீது விழுந்தது. சாரதி பலி, இருவர் படுகாயம்.





கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியின் தங்காலை - மஹவெல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறியொன்று இன்று (15) அதிகாலை வீதியை விட்டு விலகி வீடொன்றின் மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment