Sunday, July 1, 2012

மீரா ஜாஸ்மினுக்கு மலையாளத்தில் அடித்த ஜாக்பாட் - ஒரே படத்தில் நான்கு வேடங்கள் !

மிகத் திறமையான நடிகை. ஆனால் சர்ச்சையில் சிக்கியே இவரது கே‌ரியர் அவ்வப்போது பிரேக்காவது உண்மையில் சினிமாவுக்குதான் இழப்பு. மீரா ஜாஸ்மினைப் பற்றிதான் சொல்கிறோம்.

தமிழில் சுத்தமாக வாய்ப்பில்லாத மீரா ஜாஸ்மினுக்கு மலையாளத்தில் ஜாக்பாட் அடித்திருக்கிறது. ஒரே படத்தில் நான்கு வேடங்களில் நடிக்கிறார். பொதுவாக நடிகர்கள்தான் ஒன்றுக்கு மேற்பட்ட வேடங்களில் நடிப்பார்கள். நடிகைகளுக்கு அந்த வாய்ப்பு அமைவதில்லை. ஆச்ச‌ரியமாக மீராவுக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.

0 comments:

Post a Comment