Wednesday, October 5, 2011

நானும் ஒருநாள் நயன்தாரா மாதிரி வருவேன் (தோற்றத்தில் அல்ல நடிப்பில்)

ஒருநாள் நானும் அசின்,நயன்தாரா இடத்துக்கு வருவேன் என்று நடிகை அனன்யா தெரிவித்துள்ளார்.நாடோடிகள்
மூலம் புகழ் பெற்றவர் அனன்யா. அடுத்தடுத்த படங்கள் அவருக்கு அப்படி ஒன்றும் பெயர் வாங்கிக் கொடு்ககவில்லை. இந்நிலையில் தான் எங்கேயும் எப்போதும் ரிலீஸானது. அதன் மூலம் அனன்யாவுக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.


இது குறி்த்து அவர் கூறியதாவது,

எங்கேயும், எப்போதும் மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. ஒரு நடிகையின் இமேஜ் இயக்குனர் கையில் தான் உள்ளது. உங்களுக்கு அசின், நயன்தாரா இடத்திற்கு வர ஆசையில்லையா என்று கேட்கிறார்கள். ஒரு கதாநாயகியின் இமேஜை மாற்றும் இயக்குனரின் படத்தில் நடிக்கும்போது நான் அந்த இடத்தை அடைவேன் என்றார் நம்பிக்கையுடன்.

0 comments:

Post a Comment