
கோப்பியை கப் ஒன்றில் ஊற்றும் போது அதனுள் பேய் உருவம் தெரிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் குறித்த கடை ஊழியர் தெரிவித்துள்ளார்.
51 வயதான Mary Sullivan என்ற பெண்ணே பேயை கோப்பி கப்பில் கண்டவராவார்.
குறித்த பெண் மேலும் தெரிவிக்கையில்,
அதனைப் பார்க்க பயங்கரமாக இருந்தது. கழுத்தின் பின் பகுதியில் முடிகள் வளர்ந்து இருந்தது.
கோப்பி கப்பில் மிதந்து என்னைப் பார்ப்பது போல இருந்தது.
இது போன்ற சில்லிட வைக்கும் உருவத்தை இதற்கு முன்பு பார்த்ததில்லை. நம்ப முடியாததாக இருந்தது.












0 comments:
Post a Comment