இளம் பத்திரிக்கையாளராக இதில் நடித்துள்ள ஆண்ட்ரியா படத்தை பற்றி விரிவாக எதுவும் இப்போதைக்கு பேச முடியாது என்று கூறியுள்ளாராம்.
இந்தப்படத்தை பெண் இயக்குனர் சாரதா இயக்கியுள்ளார். குழந்தைகள் கடத்தப்படுவதை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
மது அம்பாட், வித்யாசாகர் மற்றும் பலர் இப்படத்தில் பணியாற்றியுள்ளார்கள். படப்பிடிப்பு முடிவடைந்து,விரைவில் படத்தின் 'டப்பிங்' வேலை துவங்க உள்ளது.
வேலூர் மாவட்டம் படத்திற்காக மனதளவிலும், உடலளவிலும் பொலிஸ் அதிகாரியாக நடித்ததால் பொலிஸ் மேல் எனக்கு மரியாதை அதிகமாகியுள்ளது என்றும் நந்தா கூறியுள்ளாராம். |
0 comments:
Post a Comment