Wednesday, October 5, 2011

மனிதனைப் போல் மிமிக்கிரி செய்யும் ஆடு!

சில நாட்களுக்கு முன்பு பேசும் பூனையை பார்த்திருப்பீர்கள்.... அதேபோல மனிதனைப் போல மிமிக்கிரி
செய்யும் ஆட்டை இப்போது காணலாம்.
ஒருவர் ஆடு போல வித்தியாசமாக கத்துவதை அப்படியே திரும்ப செய்கிறது இந்த ஆடு. வித்தியாசமான ஆடு தான் இது...







0 comments:

Post a Comment