என்ன ? வியப்பாயிருக்கிறதா என்ன செய்வது இது கலிகாலமல்லவா. நாமே ஆத்திரத்திலோ அவசரத்திலோ மின்னஞ்சல் அனுப்புவோம் அதன் பின் வருத்தப்படுவோம்.
அதற்கு தீர்வு தான் இது. கீழே உள்ள தொடுப்பில் சென்று பெட்டியினுள் மெசேஜை தட்டச்சிடவும். அதன் பின் தங்களுக்கு ஒரு தொடுப்புக் கிடைக்கும். அதை தகவல் சேர வேண்டியவருக்கு எப்படியாவது அனுப்பிவிடுங்கள்.
அவர் திறந்து வாசிக்கலாம் அதன் பிறகு அவர் மூடி விட்டுத் திறந்தால் மறுபடியும் அங்கே தகவல் இருக்கா











0 comments:
Post a Comment