Sunday, May 27, 2012

செம்பியன்பற்று புனிதபிலிப்நேரியர் ஆலய திருவிழா



செம்பியன்பற்று புனிதபிலிப்நேரியர் ஆலய திருவிழா திருப்பலி 2012-05-26 சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு அருட்தந்தை மவுலிஸ் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்றது. அருட்தந்தை பிலிப் (அ .ம .தி) மறைஉரையை ஆற்றினார். திருப்பலியின் பின்னர் புனிதரின் திருச்சொருப பவனி இடம்பெற்றது. அதன்பின்னர் திருச்சொருப ஆசிர்வாதம் இடம்பெற்றது. இந்த திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இத்திருவிழாவுக்கு யாழ் பஸ் நிலையத்திலிருந்தும் பருத்தித்துறை பஸ் நிலையத்திலிருந்தும் பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
















































0 comments:

Post a Comment