Sunday, May 20, 2012

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளை ஒளிபரப்புவதற்கு மகாராஜா ஒளிபரப்பு வலையமைப்புக்கு தடை...

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளை ஒளிபரப்புவது தொடர்பில் மகாராஜா ஒளிபரப்பு வலையமைப்பு மேற்கொண்ட தீர்மானத்திற்கு, கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
 இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் தாக்கல் செய்த மனுவொன்றை கவனத்தில் கொண்டே இந்த தடையுத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment