Sunday, May 20, 2012

ஐ.பி.எல் போட்டியை தடை செய்யக் கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் உண்ணாவிரதம்...

ஐ.பி.எல் கிரிக்கெட்டை முற்றிலும் நிறுத்தக்கோரி பா.ஜ.க எம்.பியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆசாத் அவரது ஆதரவாளர்களுடன் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ளார்.

0 comments:

Post a Comment