Friday, May 25, 2012

ஏ.ஆர்.ரஹ்மான் குழந்தைகளுக்கு கட்டுப்பாடு...

ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது கோடை விடுமுறைக்காக மனைவி, மூன்று குழந்தைகளுடன் அமெரிக்கா சென்றிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது, என் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை விட்டிருப்பதால் அவர்களை லாஸ் ஏஞ்சல்ஸ் அழைத்து சென்றேன்.




0 comments:

Post a Comment