Thursday, May 24, 2012

பார்வையாளர்களை நோக்கி சப்பாத்துவை காட்டினாரா ஷாருக்கான்? மீண்டும் சர்ச்சை...

ஐ.பி.எல் 5 தொடரில் மும்பை மைதானத்திற்கு குடித்துவிட்டு வந்து, ரகளையில் ஈடுபட்டதாக ஷாருக்கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மும்பை மைதானத்திற்குள் நுழைய ஷாருக்கானுக்கு 5 ஆண்டு கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment