Sunday, May 20, 2012

ஐபோன்களைப் பாதுகாக்கு​ம் அதி நவீன கவசங்கள்...



மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள கைப்பேசி வகைகளுள் முன்னணியில் திகழ்வது ஐபோன்கள் ஆகும். இவற்றின் பெறுமதியும் ஏனைய கைப்பேசிகளைவிட பன்மடங்கு அதிகமாகவும் காணப்படுகின்றன.இதனால் அவற்றை நீரிலிருந்து மிகவும் கவனமாகப் பாவிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. எனவே இந்த ஐபோன்களைப் பாதுகாக்கக்கூடிய மீள்தன்மை உடையதும் நீரை உட்புக விடாததுமான வெளி உறைகள் ஜப்பான் நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் தடிப்பு வெறும் 0.25 மில்லி மீட்டர்களே என்பது குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment