முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் தமிழர்களுக்குச் சொந்தமான 35ஏக்கர் நிலத்தில், இல்மனைட் தொழிற்சாலை அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகள் ஆரம்பித்துள்ளதுடன் கனியவள அமைச்சினால் திட்டத்திற்கான பெயர்ப்பலகையும் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.Sunday, May 27, 2012
Home »
Feature
,
Popular
,
Srilanka
» முல்லை. கொக்கிளாயில் தனியார் காணியில் அத்துமீறி இல்மனைட் தொழிற்சாலை...
முல்லை. கொக்கிளாயில் தனியார் காணியில் அத்துமீறி இல்மனைட் தொழிற்சாலை...
முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் தமிழர்களுக்குச் சொந்தமான 35ஏக்கர் நிலத்தில், இல்மனைட் தொழிற்சாலை அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகள் ஆரம்பித்துள்ளதுடன் கனியவள அமைச்சினால் திட்டத்திற்கான பெயர்ப்பலகையும் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.










0 comments:
Post a Comment