Sunday, May 20, 2012

சுவிஸ்ஸில் அதிகரித்துவரும் சமூக வளைதள வியாபாரங்கள்....

கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனம் கடந்த வாரம் 421 மில்லியன் மதிப்புள்ள பங்குகளை அறிமுகப்படுத்தியது. தற்போது முகநூல் மற்றும் சமூக வளைதளங்கள் வழியாக வியாபாரம் செய்யும் நடவடிக்கைகள் வெகுவாக அதிகரித்து வருகின்றன.

0 comments:

Post a Comment