இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘இது சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த கதையாக ருவாகிறது.
அப்போது துணி தைக்கும் இயந்திரம் கிடையாது. எனவே, பெண்கள் ஆடைகளை உடலில் போர்த்திக்கொண்டு வருவார்கள். அதேபோல நடித்தேன். இலை, தழைகளை மட்டும் சுற்றிக்கொண்டு நடித்ததாகச் சொல்வது வதந்தி என்றார்.
0 comments:
Post a Comment