Sunday, May 20, 2012

டெக்கான் வெற்றி: பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை...


அடுத்து களமிறங்கிய காமிரான் ஒயிட்டும் 1 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மயான்க் அகர்வாலிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் குமாரா சங்கக்காரா 15 ஓட்டங்களும், பார்த்தீவ் படேல் 16 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்பு களமிறங்கிய ஜீன் பால் டுமினி 53 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 74 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.


0 comments:

Post a Comment