Sunday, May 27, 2012

நெயில் பாலிஷ் பூசிய நகங்களுடன் வந்ததால் பெண்ணுடன் சவுதி பொலிஸ் மோதல்...

சவுதி அரேபியாவில் நெயில் பாலிஷ்(Nail Polish) பூசிய நகங்களுடன் வந்த பெண்ணுடன் மத மாண்புகளை காக்க நியமிக்கப்பட்ட பொலிசார் மோதிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்தப் பெண்ணின் பெயர் விவரம் தெரியவில்லை. அவர் ஒரு ஷாப்பிங் மாலுக்கு வருகிறார். அவரை மாலின் நடுப்பகுதியில் வைத்து பொலிஸார் தடுக்கின்றனர். கையில் நெயில் பாலிஷ் போட்டுள்ளதன் மூலம் மத மாண்புகளுக்குப் புறம்பாக நடந்துள்ளீர்கள். எனவே உள்ளே வரக் கூடாது என்று உத்தரவிடுகின்றனர்.








0 comments:

Post a Comment