Thursday, May 24, 2012

போலியோ நோய் தீவிரம்: உலக சுகாதார நிறுவனம் அவசர நிலை பிரகடனம்...

ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் போலியோ நோய் கடுமையாக பாதித்துள்ளதை அடுத்து, உலக சுகாதார நிறுவனம் அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளது.

0 comments:

Post a Comment