'விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு சரத் பொன்சேகாவின் தலைமைத்துவம் சிறந்து விளங்கியது. அவர் என்ன பிழைகள் செய்தாலும் அவர் நாட்டுக்காக ஆற்றிய சேவைகள் அளப்பரியன.
அதனாலேயே யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டில் அவர் விடுதலை பெற வேண்டும் என்று ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார்' என்று அமைச்சரவையின் பதில் பேச்சாளரும் பிரதியமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, இன்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்றது. இதன்போது சரத் பொன்பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்கக் காரணம் யாது? என ஊடகவியலாளர்கள் சிலர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

0 comments:
Post a Comment