Sunday, May 27, 2012

ஐபிஎல் T20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அபார வெற்றி...

ஐந்தாவது ஐ.பி.எல்.T-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னையுடன் விளையாடிய கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி பெற்றது.ஐந்தாவது ஐ.பி.எல்., டுவென்டி -20 கிரிக்கெட் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. இதன் இறுதிப்போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங் செய்ய முடிவு செய்தார். சென்னை அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. கோல்கட்டா அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. 


 

0 comments:

Post a Comment