Thursday, May 24, 2012

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் திருநாள் 2012


Chempianpattu St Philipnerisயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று புனித பிலிப்நேரியர்ஆலய வருடாந்த திருவிழா கடந்த 17.05.2012 வியாழக்கிழமை கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 25.05.2012 மாலை 5.30 மணிக்கு நற்கருணை ஆராதனையும் 26.05.2012 சனிக்கிழமை காலை 7.00  திருவிழா திருப்பலியும் அதனை தொடர்ந்து புனிதரின் திருச் சொருப பவனியும்,திருச்சொருப ஆசீரும் இடம்பெறும்.அனைத்து பக்த அடியார்களையும் இத்திருவிழா திருப்பலியில் பங்கெடுத்து , கோடி அற்புதராம் புனித பிலிப் நேரியாரின் ஆசி பெற்று செல்லும் வண்ணம் அழைக்கின்றோம்.














0 comments:

Post a Comment