Sunday, May 20, 2012

வெளிநாட்டு அழகிகளால் கதிகலங்கி நிற்கும் கொலிவுட் நாயகிகள்...

வெளிநாட்டு அழகிகளின் வரவால் தென்னிந்திய பட கதாநாயகிகள் திணறி வருகின்றனர்.


கொலிவுட்டில் இங்கிலாந்து நடிகை எமி ஜாக்ஸன்(மதராசபட்டினம்), அரபு நாட்டை சேர்ந்த புருனா அப்துல்லா(பில்லா 2), தாய்லாந்து நடிகை பிங்கி(மார்கண்டேயன்), மல்லுவுட்டில் ஃபரிஸா(அன்னும் இன்னும் என்னும்) ஆகியோர் வருகை புரிந்துள்ளனர்.
மேலும் சீன நடிகை சாங் ஷு மின்(அராபி கதா), அவுஸ்திரேலியா நடிகை டனிலியா(ஸ்பேனிஸ் மசாலா), டோலிவுட்டில் ஈரானை சேர்ந்த மரியம் ஸக்கரியா(100 பர்சன்ட் லவ்), நதாலியா கவுர்(ராம் கோபால் வர்மா தயாரிக்கும் படம்) என வெளிநாட்டு நடிகைகளின் ஆதிக்கம் வட, தென்னிந்திய மொழிப் படங்களில் அதிகரித்திருக்கிறது.

0 comments:

Post a Comment