Sunday, May 27, 2012

சங்கக்காராவுக்கு ஊடக தொடர்பு குறித்த அறிவுரைக் கடிதம் அனுப்ப இலங்கை வாரியம் முடிவு...

இலங்கை வீரர்கள் ஊடகங்களுடன் தொடர்பு கொள்வது குறித்து மேலும் இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கைக் கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.

0 comments:

Post a Comment