Sunday, May 20, 2012

வழக்கு எண் 18/9 படத்தை பார்ப்பதற்கு தான் இத்தனை காலம் உயிருடன் இருந்தேனோ: பாலுமகேந்திரா உருக்கம்...

தமிழ் சினிமா தற்போது மிக ஆரோக்கியமான பாதையில் பயணிக்கிறது என்றே சொல்லலாம். புதிய கதை களங்கள், யதார்த்த சினிமா என்று இயக்குநர்கள் தன்னை அடையாளப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான வழக்கு எண் திரைப்படம், பல பாராட்டுகளை பெற்று வருகிறது.






0 comments:

Post a Comment