Sunday, May 20, 2012

டிவி நிருபரை கன்னத்தில் அறைந்த ஹாலிவுட் நடிகர்...

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடித்த "Men in Black III" படத்திற்கான சிறப்புக்காட்சி, ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் திரையிடப்பட்டது.
இதற்காக உலகின் பல நாடுகளில் இருந்து பத்திரிகை நிருபர்கள், டிவி கமெராமேன்கள், புகைப்பட கலைஞர்கள் குவிந்திருந்தனர்.





0 comments:

Post a Comment