Saturday, May 5, 2012

புகைப்படம் எடுத்த பெண்ணை கொடூரமாக தாக்கிய சிறுத்தை...(அதிர்ச்சி வீடியோ இணைப்பு)

தென்னாப்பிரிக்க மிருகக்காட்சிச் சாலை ஒன்றிற்கு விஜயம் செய்த 60 வயதான பிரித்தானியப் பெண் ஒருவர் அங்குள்ள மிருகங்களை புகைப்படம் எடுப்பதில் அலாதிப்பிரியம் கொண்டிருந்தார்.

அதிலும் அங்குள்ள சிறுத்தை ஒன்றை மிகவும் நெருக்கமாக நின்று அதிக புகைப்படங்களை எடுக்க முனைந்த வேளை சினம் கொண்ட அந்த சிறுத்தை குறித்த பெண்ணை மூன்று நிமிடங்கள் தொடர்ச்சியாக தாக்கியுள்ளது.

இதனால் கழுத்து, கால் பகுதிகளில் கீறல் காயங்கள் ஏற்பட்டுள்ளது. தனது அறுபதாவது பிறந்த தினத்தை கொண்டாடும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட விஜயத்தின் போதே இக்கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.





  

   

0 comments:

Post a Comment