Tuesday, May 1, 2012

கூட்டமைப்பு மற்றும் ஐ.தே.கவின் இணைவில் யாழில் இடம்பெற்ற மாபெரும் மே தின ஊர்வலம்...





எதிர்கட்சிகளின் ஒன்றிணைவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில், யாழில் மே தின நிகழ்வுகள் இன்று பிற்பகல் முதல் மாலை வரை எழுச்சி பூர்வமாகவும், சிறப்புறவும் இடம்பெற்று முடிந்திருக்கின்றன. இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் நல்லூரி கைலாயபிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணியினை, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்மந்தன், ஜ.தே.கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.




















































0 comments:

Post a Comment